Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி

ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி
ஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம்

புதுமை பாலன் திருமனுவேலன்
வறுமை கோலம் எடுத்தவதரித்தார்
முன்னுரைப் படியே முன்னணை மீதே
மன்னுயிர் மீட்கவே பிறந்தாரே

மகிமை தேவன் மகத்துவ ராஜன்
அடிமை ரூபம் தரித்திர லோகம்
தூதரும் பாட மேய்ப்பரும் போற்ற
துதிக்குப் பாத்திரர் பிறந்தாரே

மனதின் பாரம் யாவையும் நீக்கி
மரண பயமும் புறம்பே தள்ளி
மா சமாதானம் மா தேவ அன்பும்
மாறா விஸ்வாசமும் அளித்தாரே

அருமை இயேசுவின் திரு நாமம்
இனிமை தங்கும் இன்னல்கள் நீக்கும்
கொடுமை பேயின் பெலன் ஒடுக்கும்
வலிமை வாய்ந்திடும் நாமமிதே

கருணை பொங்க திருவருள் தங்க
கிருபை பொழிய ஆர்ப்பரிப்போமே
எம்முள்ளம் இயேசு பிறந்த பாக்கியம்
எண்ணியே பாடிக் கொண்டாடிடுவோம்

Anantha geethangal Lyrics in English

Aanantha geethangal ennaalum paati aanndavar Yesuvai vaalththiduvom puthumai paalan thirumanuvaelan varaுmai kolam eduththavathariththaar munnuraip patiyae munnannai meethae mannuyir meetkavae piranthaarae makimai Dhevan makaththuva raajan atimai roopam thariththira lokam thootharum paada maeypparum potta thuthikkup paaththirar piranthaarae manathin paaram yaavaiyum neekki marana payamum purampae thalli maa samaathaanam maa thaeva anpum maaraa visvaasamum aliththaarae arumai Yesuvin thiru naamam inimai thangum innalkal neekkum kodumai paeyin pelan odukkum valimai vaaynthidum naamamithae karunnai ponga thiruvarul thanga kirupai poliya aarpparippomae emmullam Yesu pirantha paakkiyam ennnniyae paatik konndaadiduvom

PowerPoint Presentation Slides for the song Anantha geethangal

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடி PPT
Anantha Geethangal PPT

பிறந்தாரே மா ஆனந்த கீதங்கள் எந்நாளும் பாடிஆண்டவர் இயேசுவை வாழ்த்திடுவோம் புதுமை பாலன் திருமனுவேலன் வறுமை கோலம் எடுத்தவதரித்தார் முன்னுரைப் படியே முன்னணை மீதே மன்னுயிர் English