Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அக்கினி வருஷிக்க பண்ணுமே

Lyrics
அக்கினி வருஷிக்க பண்ணுமே
ஆவியான எங்கள் தேவனே (2)

அக்கினி நதியே அக்கினி தீபமே
அக்கினி ஜீவாலையே அக்கினி ஸ்தம்பமே (2) – அக்கினி

பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை
பரிசுத்தமாக்கிடும் தூய ஆவியே (2)
சீயோன் குமாரத்தி அழுக்கை சுட்டெரித்து
சுத்திகரியும் சுத்த தேவ ஆவியே (2) – அக்கினி

பிள்ளைகள் வாலிபர் பெரியவர் மேல்
ஊற்றிடுமே உந்தன் அக்கினியை (2)
கறைதிரை முற்றிலும் ஒழித்தவராய் என்றும்
கற்புள்ள கன்னிகையாய் துலங்கிடவே (2) – அக்கினி

பெந்தெகோஸ்தே நாளின் அக்கினியை
பொழிந்திடுமே எங்கள் வல்ல ஆவியே (2)
மணவாளன் இயேசுவின் மணவாட்டி எங்களை
உத்தமியாய் என்றும் விளங்க செய்யும் (2) – அக்கினி

அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae Lyrics in English

Lyrics
akkini varushikka pannnumae
aaviyaana engal thaevanae (2)

akkini nathiyae akkini theepamae
akkini jeevaalaiyae akkini sthampamae (2) – akkini

palipeeda akkiniyaal enthan ullaththai
parisuththamaakkidum thooya aaviyae (2)
seeyon kumaaraththi alukkai sutteriththu
suththikariyum suththa thaeva aaviyae (2) – akkini

pillaikal vaalipar periyavar mael
oottidumae unthan akkiniyai (2)
karaithirai muttilum oliththavaraay entum
karpulla kannikaiyaay thulangidavae (2) – akkini

penthekosthae naalin akkiniyai
polinthidumae engal valla aaviyae (2)
manavaalan Yesuvin manavaatti engalai
uththamiyaay entum vilanga seyyum (2) – akkini

PowerPoint Presentation Slides for the song அக்கினி வருஷிக்க பண்ணுமே -Akkini Varushika Pannumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அக்கினி வருஷிக்க பண்ணுமே PPT
Akkini Varushika Pannumae PPT

அக்கினி ஆவியே எங்கள் அக்கினியை Lyrics வருஷிக்க பண்ணுமே ஆவியான தேவனே நதியே தீபமே ஜீவாலையே ஸ்தம்பமே பலிபீட அக்கினியால் எந்தன் உள்ளத்தை பரிசுத்தமாக்கிடும் தூய English