அக்கினி காற்று வீசுதே
ஆவியின் மழை இங்கு பொழிகின்றதே
பாத்திரம் நிரம்பி வழிகின்றதே
பாடி உம்மைத் துதிக்கையிலே
அசைவாடும் ஆவியே
அனல் மூட்டும் தெய்வமே
அசைவாடும் ஆவியே
என்னை நிரப்பும் தெய்வமே
Akkini Kaattru Veesuthae – அக்கினி காற்று வீசுதே PowerPoint
அக்கினி காற்று வீசுதே
அக்கினி காற்று வீசுதே PPT
Download Akkini Kaattru Veesuthae – அக்கினி காற்று வீசுதே Tamil PPT