Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே

Aesuvaiyae Thuthisey Lyrics in English

Aesuvaiyae thuthisey, nee manamae aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae aesuvaiyae thuthisey, nee manamae aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae 1. Maasanukaatha paraapara vasthu naesakumaaran meyyaana Kristhu — aesuvaiyae 2. Antharavaan tharaiyun tharu thanthan sunthara mikuntha savuntharaa nanthan — aesuvaiyae 3. Ennnnina kaariyam yaavu mukikka mannnnilum vinnnnilum vaalnthu sukikka — aesuvaiyae

PowerPoint Presentation Slides for the song Aesuvaiyae Thuthisey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏசுவையே துதிசெய் நீ மனமே PPT
Aesuvaiyae Thuthisey PPT

ஏசுவையே துதிசெய் மனமே கிறிஸ் தேசுவையே மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா English