Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aesuvaiyae Thuthisey - ஏசுவையே துதிசெய் நீ மனமே

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

ஏசுவையே துதிசெய், நீ மனமே
ஏசுவையே துதிசெய் – கிறிஸ் தேசுவையே

1. மாசணுகாத பராபர வஸ்து
நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து — ஏசுவையே

2. அந்தரவான் தரையுந் தரு தந்தன்
சுந்தர மிகுந்த சவுந்தரா நந்தன் — ஏசுவையே

3. எண்ணின காரியம் யாவு முகிக்க
மண்ணிலும் விண்ணிலும் வாழ்ந்து சுகிக்க — ஏசுவையே

Aesuvaiyae Thuthisey Lyrics in English

Aesuvaiyae thuthisey, nee manamae
Aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

Aesuvaiyae thuthisey, nee manamae
Aesuvaiyae thuthisey – kiris thaesuvaiyae

1. Maasanukaatha paraapara vasthu
Naesakumaaran meyyaana Kristhu — aesuvaiyae

2. Antharavaan tharaiyun tharu thanthan
Sunthara mikuntha savuntharaa nanthan — aesuvaiyae

3. Ennnnina kaariyam yaavu mukikka
Mannnnilum vinnnnilum vaalnthu sukikka — aesuvaiyae

PowerPoint Presentation Slides for the song Aesuvaiyae Thuthisey

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aesuvaiyae Thuthisey – ஏசுவையே துதிசெய் நீ மனமே PPT
Aesuvaiyae Thuthisey PPT

ஏசுவையே துதிசெய் மனமே கிறிஸ் தேசுவையே மாசணுகாத பராபர வஸ்து நேசகுமாரன் மெய்யான கிறிஸ்து அந்தரவான் தரையுந் தரு தந்தன் சுந்தர மிகுந்த சவுந்தரா தமிழ்