🏠  Lyrics  Chords  Bible 

என் மேல் பாயும் நதியலையே PPT

என் மேல் பாயும் நதி அலையே
என்னை தொடரும் முழு மதியே
என்னுள் இறங்கும் வெண்பனியே
எனக்குள் இருக்கும் விண்ணொளியே


Adonai- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye PowerPoint



என் மேல் பாயும் நதியலையே

என் மேல் பாயும் நதியலையே PPT

Download Adonai- என் மேல் பாயும் நதியலையே – En Mel Paayum Nathiyalaiye Tamil PPT