அதிசயங்கள் செய்யும் தேவனை
ஆராதிப்போம் வாருங்கள்
அற்புதங்கள் செய்யும் தேவனை
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2
வாருங்கள் வாருங்கள்
நாம் ஆராதிப்போம் வாருங்கள் – 2 – அதிசயங்கள்
ஆதியிலே அற்புதம் செய்தார் இன்னும்
அவர் அற்புதம் செய்வார் – 2
செங்கடளை பிரித்திட செய்தார்
யோர்தானை குவியளாக்கினார் – 2
மாராவை மதுரமாக்கினார்
எதிரிகளை தோர்க்கடித்தார் – 2
வியாதிகளை குணமாக்கினார்
சாபங்களை உடைத்தெரிந்தார் – 2
Adhisayangal Seiyum Devanai Lyrics in English
Athisayangal seyyum thaevanai
Aaraathippom vaarungal
Arputhangal seyyum thaevanai
Naam aaraathippom vaarungal – 2
Vaarungal vaarungal
Naam aaraathippom vaarungal – 2 – athisayangal
Aathiyilae arputham seythaar innum
Avar arputham seyvaar – 2
Sengadalai piriththida seythaar
Yorthaanai kuviyalaakkinaar – 2
Maaraavai mathuramaakkinaar
Ethirikalai thorkkatiththaar – 2
Viyaathikalai kunamaakkinaar
Saapangalai utaiththerinthaar – 2
PowerPoint Presentation Slides for the song Adhisayangal Seiyum Devanai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அதிசயங்கள் செய்யும் தேவனை PPT
Adhisayangal Seiyum Dhevanai PPT

