Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆவியே தூய ஆவியே

ஆவியே தூய ஆவியே
ஆவியே என்னில் வாருமே -2

அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா – 2 – ஆவியே

கற்றுக்கொடுக்கும் ஆவி யே
கரைநீக்கும் ஆவியே – 2

பண்படுத்தும் ஆவியே
என்னை பயன்படுத்தும் அவியே – 2

கனிக்கொடுக்கும் ஆவியே
என்னை அலங்கரிக்கும் ஆவியே – 2

வரம் கொடுக்கும் ஆவியே
என்னை வழி நடத்தும் ஆவியே – 2

Aaviyae Thooya Aaviyae Lyrics in English

Aaviyae thooya aaviyae aaviyae ennil vaarumae -2 Alleluya Alleluya Alleluya Alleluya – 2 – aaviyae kattaுkkodukkum aavi yae karaineekkum aaviyae – 2 pannpaduththum aaviyae ennai payanpaduththum aviyae – 2 kanikkodukkum aaviyae ennai alangarikkum aaviyae – 2 varam kodukkum aaviyae ennai vali nadaththum aaviyae – 2

PowerPoint Presentation Slides for the song Aaviyae Thooya Aaviyae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆவியே தூய ஆவியே PPT
Aaviyae Thooya Aaviyae PPT

ஆவியே அல்லேலூயா என்னை தூய என்னில் வாருமே கற்றுக்கொடுக்கும் ஆவி யே கரைநீக்கும் பண்படுத்தும் பயன்படுத்தும் அவியே கனிக்கொடுக்கும் அலங்கரிக்கும் வரம் கொடுக்கும் வழி English