அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை – 4
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா ஆராதனை
ஆவியோடு தான் உண்மையோடு தான்
ஆனந்த சத்தத்தோடு தான் – 2
தூதரோடு தான் துதிகளோடு தான்
தூய்மையான இதயத்தோடு தான் – 2
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை
பாடலோடுதான் கைத்தாளத்தோடு தான்
அன்பான உள்ளத்தோடு தான்
புது பாடலோடு தான் கைத்தாளத்தோடு தான்
அன்பான உள்ளத்தோடு தான் – 2
முழு பெலத்தோடு தான் தேவ மகிமையோடு தான்
கபடு இல்லா மனதோடு தான் – 2
அல்லேலூயா அல்லேலூயா ஆராதனை – 2
Appa Appa Christian Lyrics in English
Appaa appaa ungalukkuththaan aaraathanai – 4 Alleluya aaraathanai Alleluya aaraathanai Alleluya aaraathanai Alleluya aaraathanai aaviyodu thaan unnmaiyodu thaan aanantha saththaththodu thaan – 2 thootharodu thaan thuthikalodu thaan thooymaiyaana ithayaththodu thaan – 2 Alleluya Alleluya aaraathanai Alleluya Alleluya aaraathanai paadaloduthaan kaiththaalaththodu thaan anpaana ullaththodu thaan puthu paadalodu thaan kaiththaalaththodu thaan anpaana ullaththodu thaan – 2 mulu pelaththodu thaan thaeva makimaiyodu thaan kapadu illaa manathodu thaan – 2 Alleluya Alleluya aaraathanai – 2
PowerPoint Presentation Slides for the song Appa Appa Christian
by clicking the fullscreen button in the Top left.
Or you can download அப்பா அப்பா உங்களுக்குத்தான் ஆராதனை – 4 PPT
Appa Appa Ungalukkuththaan Aaradhanai PPT

