Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அபிஷேகம் இறங்குது

அபிஷேகம் இறங்குது
அனல் கொண்டு வீசுது
வல்லமை பெருங்காற்று
ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது

ஆவியின் பெருங்காற்று
வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று
வீசட்டும் அக்கினி சுழல் காற்று

1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே – எங்கும்
புதுபுது வல்லமை பெருகிடுதே
அற்புதம் நடக்கின்றதே
பேய்களும் பறந்தோடுதே

2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே – இங்கு
எலிசாவின் வல்லமை கூடிடுதே
இரட்டிப்பு வல்லமையே – அது
இயேசுவின் வல்லமையே

3. செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே – எங்கும்
ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதே
வானங்கள் திறக்கின்றதே
வார்த்தைகள் தொனிக்கின்றதே

Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது Lyrics in English

Apishaekam iranguthu anal konndu veesuthu vallamai perungaattaு janaththiral elumputhu elupputhal perukuthu aaviyin perungaattaு veesattum veesattum aaviyin kaattaு veesattum akkini sulal kaattaு 1. Akkini naavukal irangiduthae – engum puthuputhu vallamai perukiduthae arputham nadakkintathae paeykalum paranthoduthae 2. Eliyaavin vallamai irangiduthae – ingu elisaavin vallamai koodiduthae irattippu vallamaiyae – athu Yesuvin vallamaiyae 3. Sengadal iranndaaka pilakkintathae – engum jeyathoni aekamaay kaetkintathae vaanangal thirakkintathae vaarththaikal thonikkintathae

PowerPoint Presentation Slides for the song Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அபிஷேகம் இறங்குது PPT
Abisheham Eranguthu PPT

வல்லமை வீசட்டும் பெருங்காற்று ஆவியின் காற்று அக்கினி இறங்கிடுதே எங்கும் வல்லமையே அபிஷேகம் இறங்குது அனல் வீசுது ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது சுழல் நாவுகள் English