Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Abisheham Eranguthu - அபிஷேகம் இறங்குது

அபிஷேகம் இறங்குது
அனல் கொண்டு வீசுது
வல்லமை பெருங்காற்று
ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது

ஆவியின் பெருங்காற்று
வீசட்டும் வீசட்டும் ஆவியின் காற்று
வீசட்டும் அக்கினி சுழல் காற்று

1. அக்கினி நாவுகள் இறங்கிடுதே – எங்கும்
புதுபுது வல்லமை பெருகிடுதே
அற்புதம் நடக்கின்றதே
பேய்களும் பறந்தோடுதே

2. எலியாவின் வல்லமை இறங்கிடுதே – இங்கு
எலிசாவின் வல்லமை கூடிடுதே
இரட்டிப்பு வல்லமையே – அது
இயேசுவின் வல்லமையே

3. செங்கடல் இரண்டாக பிளக்கின்றதே – எங்கும்
ஜெயதொனி ஏகமாய் கேட்கின்றதே
வானங்கள் திறக்கின்றதே
வார்த்தைகள் தொனிக்கின்றதே

Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது Lyrics in English

Apishaekam iranguthu
Anal konndu veesuthu
Vallamai perungaattaு
Janaththiral elumputhu elupputhal perukuthu

Aaviyin perungaattaு
Veesattum veesattum aaviyin kaattaு
Veesattum akkini sulal kaattaு

1. Akkini naavukal irangiduthae – engum
Puthuputhu vallamai perukiduthae
Arputham nadakkintathae
Paeykalum paranthoduthae

2. Eliyaavin vallamai irangiduthae – ingu
Elisaavin vallamai koodiduthae
Irattippu vallamaiyae – athu
Yesuvin vallamaiyae

3. Sengadal iranndaaka pilakkintathae – engum
Jeyathoni aekamaay kaetkintathae
Vaanangal thirakkintathae
Vaarththaikal thonikkintathae

PowerPoint Presentation Slides for the song Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Abisheham Eranguthu – அபிஷேகம் இறங்குது PPT
Abisheham Eranguthu PPT

வல்லமை வீசட்டும் பெருங்காற்று ஆவியின் காற்று அக்கினி இறங்கிடுதே எங்கும் வல்லமையே அபிஷேகம் இறங்குது அனல் வீசுது ஜனத்திரள் எழும்புது எழுப்புதல் பெருகுது சுழல் நாவுகள் தமிழ்