Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா

பல்லவி

ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை
ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா!

சரணங்கள்

1. அறுப்பு மிகுதி வேலை
ஆட்களோ கொஞ்சம் அதால் – ஆட்கள்

2. வழி தப்பித் திரிவோரை
வழியாம் இயேசிடம் சேர்க்க – ஆட்கள்

3. நரக பாதையிற் செல்லும்
நரரைத் திருப்புதற்கு – ஆட்கள்

4. சாத்தானின் கோட்டைகளை
சமூலம் நிர்மூலமாக்க – ஆட்கள்

5. தேவா! உம் ராஜியத்தை
சீக்கிரம் பரப்பிட – ஆட்கள்

6. சிலுவைக் கொடியை எங்கும்
ஜெயத்துடனே உயர்த்த – ஆட்கள்

Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா Lyrics in English

Pallavi aatkal therinthanuppum thaevaa! – vaelai aatkal therinthanuppum thaevaa! Saranangal 1. Araுppu mikuthi vaelai aatkalo konjam athaal – aatkal 2. Vali thappith thirivorai valiyaam iyaesidam serkka – aatkal 3. Naraka paathaiyir sellum nararaith thirupputharku – aatkal 4. Saaththaanin kottaைkalai samoolam nirmoolamaakka – aatkal 5. Thaevaa! Um raajiyaththai seekkiram parappida – aatkal 6. Siluvaik kotiyai engum jeyaththudanae uyarththa – aatkal

PowerPoint Presentation Slides for the song Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா PPT
Aatkal Therinthu Anuppm Deva PPT

ஆட்கள் தேவா தெரிந்தனுப்பும் வேலை பல்லவி சரணங்கள் அறுப்பு மிகுதி ஆட்களோ கொஞ்சம் அதால் வழி தப்பித் திரிவோரை வழியாம் இயேசிடம் சேர்க்க நரக பாதையிற் English