Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aatkal Therinthu Anuppm Deva - ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா

பல்லவி

ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா! – வேலை
ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா!

சரணங்கள்

1. அறுப்பு மிகுதி வேலை
ஆட்களோ கொஞ்சம் அதால் – ஆட்கள்

2. வழி தப்பித் திரிவோரை
வழியாம் இயேசிடம் சேர்க்க – ஆட்கள்

3. நரக பாதையிற் செல்லும்
நரரைத் திருப்புதற்கு – ஆட்கள்

4. சாத்தானின் கோட்டைகளை
சமூலம் நிர்மூலமாக்க – ஆட்கள்

5. தேவா! உம் ராஜியத்தை
சீக்கிரம் பரப்பிட – ஆட்கள்

6. சிலுவைக் கொடியை எங்கும்
ஜெயத்துடனே உயர்த்த – ஆட்கள்

Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா Lyrics in English

Pallavi aatkal therinthanuppum thaevaa! – vaelai aatkal therinthanuppum thaevaa! Saranangal 1. Araுppu mikuthi vaelai aatkalo konjam athaal – aatkal 2. Vali thappith thirivorai valiyaam iyaesidam serkka – aatkal 3. Naraka paathaiyir sellum nararaith thirupputharku – aatkal 4. Saaththaanin kottaைkalai samoolam nirmoolamaakka – aatkal 5. Thaevaa! Um raajiyaththai seekkiram parappida – aatkal 6. Siluvaik kotiyai engum jeyaththudanae uyarththa – aatkal

PowerPoint Presentation Slides for the song Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aatkal Therinthu Anuppm Deva – ஆட்கள் தெரிந்தனுப்பும் தேவா PPT
Aatkal Therinthu Anuppm Deva PPT

ஆட்கள் தேவா தெரிந்தனுப்பும் வேலை பல்லவி சரணங்கள் அறுப்பு மிகுதி ஆட்களோ கொஞ்சம் அதால் வழி தப்பித் திரிவோரை வழியாம் இயேசிடம் சேர்க்க நரக பாதையிற் தமிழ்