Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆத்துமமே என் உள்ளமே

ஆத்துமமே என் உள்ளமே ஆண்டவரை நீ தினம் துதிப்பாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை
நாள் ஒரு மேனியும் பொழுதுரு வண்ணமாய்
அன்பினால் உன்னை அழைத்தவரை -2 (ஆத்துமமே)

நடத்தின வழியை நோக்கிடுவாய் அவர்
நல்கிய கிருபையை நினைத்திடுவாய் -2
ஆபத்தில் அடைக்கலம் ஆறுதல் இன்னலில்
அழைத்தவர் அருமை இயேசுவல்லோ -2 (ஆத்துமமே)

காண்பவரே என்னை சுமப்பவரே -உந்தன்
மகத்துவத்தை தினம் பாடிடவே -2
காலையிலும் மாலை பொழுதினிலும் – உந்தன்
துதி எந்தன் நாவில் பொங்கிடுதே-2 (ஆத்துமமே)

Aathumame En Ullamae – ஆத்துமமே என் உள்ளமே Lyrics in English

aaththumamae en ullamae aanndavarai nee thinam thuthippaay
anpinaal unnai alaiththavarai
naal oru maeniyum poluthuru vannnamaay
anpinaal unnai alaiththavarai -2 (aaththumamae)

nadaththina valiyai Nnokkiduvaay avar
nalkiya kirupaiyai ninaiththiduvaay -2
aapaththil ataikkalam aaruthal innalil
alaiththavar arumai Yesuvallo -2 (aaththumamae)

kaannpavarae ennai sumappavarae -unthan
makaththuvaththai thinam paatidavae -2
kaalaiyilum maalai poluthinilum – unthan
thuthi enthan naavil pongiduthae-2 (aaththumamae)

PowerPoint Presentation Slides for the song Aathumame En Ullamae – ஆத்துமமே என் உள்ளமே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆத்துமமே என் உள்ளமே PPT
Aathumame En Ullamae PPT

ஆத்துமமே தினம் அன்பினால் உன்னை அழைத்தவரை உந்தன் உள்ளமே ஆண்டவரை துதிப்பாய் நாள் மேனியும் பொழுதுரு வண்ணமாய் நடத்தின வழியை நோக்கிடுவாய் நல்கிய கிருபையை நினைத்திடுவாய் English