Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆதியும் அந்தமுமானவரே

ஆதியும் அந்தமுமானவரே
அல்பா ஒமெகாவுமானவரே – 2
அல்லேலுயா – 4

இருக்கிறவராய் இருப்பவரே
நேற்றும் இன்றும் என்றும் மாறாதவரே – 2
அல்லேலுயா – 4

பரிசுத்தர் பரிசுத்தர் பரிசுத்தரே
சேனைகளின் கர்த்தர் பரிசுத்தரே – 2
அல்லேலுயா – 4

பரிசுத்த பலியாய் வந்தவரே
எங்களுக்காய் பலியானவரே – 2
அல்லேலுயா – 4

சிலுவையில் வெற்றி சிறந்தவரே
இரட்சகா உம்மை தொழுகிறோமே – 2
அல்லேலுயா – 4

சத்துரு வெள்ளம் போல் வரும்போது
ஏற்றுவேன் ஜெயக் கொடி என்றவரே -2
அல்லேலுயா – 4

கர்த்தரின் பிள்ளைகள் நாங்களென்று எங்கள்
ஆவியுடன் சாட்சி கொடுப்பவரே – 2
அல்லேலுயா – 4

புறப்பட்டுப் போங்கள் என்றவரே
அதிகாரங்கள் யாவும் தந்தவரே – 2
அல்லேலுயா – 4

உலகின் முடிவு பரியந்தம் நான்
உங்களோடிருப்பேன் என்றவரே – 2
அல்லேலுயா – 4

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே
திரியேக தேவனுக்கு ஸ்தோத்திரமே – 2
அல்லேலுயா – 4

அல்லேலுயா ஆமென் அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் அல்லேலுயா – 2
அல்லேலுயா – 4

Aathiyum Anthamumanavare Alpha Lyrics in English

aathiyum anthamumaanavarae

alpaa omekaavumaanavarae – 2

allaeluyaa – 4

irukkiravaraay iruppavarae

naettum intum entum maaraathavarae – 2

allaeluyaa – 4

parisuththar parisuththar parisuththarae

senaikalin karththar parisuththarae – 2

allaeluyaa – 4

parisuththa paliyaay vanthavarae

engalukkaay paliyaanavarae – 2

allaeluyaa – 4

siluvaiyil vetti siranthavarae

iratchakaa ummai tholukiromae – 2

allaeluyaa – 4

saththuru vellam pol varumpothu

aettuvaen jeyak koti entavarae -2

allaeluyaa – 4

karththarin pillaikal naangalentu engal

aaviyudan saatchi koduppavarae – 2

allaeluyaa – 4

purappattup pongal entavarae

athikaarangal yaavum thanthavarae – 2

allaeluyaa – 4

ulakin mutivu pariyantham naan

ungalotiruppaen entavarae – 2

allaeluyaa – 4

sthoththiram sthoththiram sthoththiramae

thiriyaeka thaevanukku sthoththiramae – 2

allaeluyaa – 4

allaeluyaa aamen allaeluyaa

allaeluyaa aamen allaeluyaa – 2

allaeluyaa – 4

PowerPoint Presentation Slides for the song Aathiyum Anthamumanavare Alpha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆதியும் அந்தமுமானவரே PPT
Aathiyum Anthamumanavare Alpha PPT

அல்லேலுயா என்றவரே பரிசுத்தர் பரிசுத்தரே ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே ஆமென் ஆதியும் அந்தமுமானவரே அல்பா ஒமெகாவுமானவரே இருக்கிறவராய் இருப்பவரே நேற்றும் இன்றும் மாறாதவரே சேனைகளின் கர்த்தர் பரிசுத்த English