Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்

ஆர்ப்பரிப்போம்  ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2

 பாலன் பிறந்த தினம்  |
 மகிழ்ச்சி பொங்கும் தினம்             | 2

1. மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2
 மாசில்லாதவனாய்                |
 மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2
 கூடி சென்றிடுவோம்  (ஆர்ப்பரிப்போம்.)

2. உண்மையான தெய்வம் நீரே |
 மெய்யான மானுடர்  | 2
 மெசியாவே  இயேசையாவே -2
 உம்மை வணங்கிடுவோம்  (ஆர்ப்பரிப்போம்.)
 

 

Aarpparippoem Aahaa Haa Lyrics in English

aarpparippom  aahaa haa aarpparippom -2

 paalan pirantha thinam  |
 makilchchi pongum thinam             | 2

1. maattuth tholuvil aelai vativil | 2
 maasillaathavanaay                |
 malarntha paalanai kanndu kalikka -2
 kooti sentiduvom  (aarpparippom.)

2. unnmaiyaana theyvam neerae |
 meyyaana maanudar  | 2
 mesiyaavae  iyaesaiyaavae -2
 ummai vanangiduvom  (aarpparippom.)
 

 

PowerPoint Presentation Slides for the song Aarpparippoem Aahaa Haa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் PPT
Aarpparippoem Aahaa Haa PPT

English