Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarpparippoem Aahaa Haa - ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம்

ஆர்ப்பரிப்போம்  ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் -2

 பாலன் பிறந்த தினம்  |
 மகிழ்ச்சி பொங்கும் தினம்             | 2

1. மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் | 2
 மாசில்லாதவனாய்                |
 மலர்ந்த பாலனை கண்டு கழிக்க -2
 கூடி சென்றிடுவோம்  (ஆர்ப்பரிப்போம்.)

2. உண்மையான தெய்வம் நீரே |
 மெய்யான மானுடர்  | 2
 மெசியாவே  இயேசையாவே -2
 உம்மை வணங்கிடுவோம்  (ஆர்ப்பரிப்போம்.)
 

 

Aarpparippoem Aahaa Haa Lyrics in English

Aarpparippom  aahaa haa aarpparippom -2  paalan pirantha thinam  |  makilchchi pongum thinam             | 2 1. maattuth tholuvil aelai vativil | 2  maasillaathavanaay                |  malarntha paalanai kanndu kalikka -2  kooti sentiduvom  (aarpparippom.) 2. unnmaiyaana theyvam neerae |  meyyaana maanudar  | 2  mesiyaavae  iyaesaiyaavae -2  ummai vanangiduvom  (aarpparippom.)    

PowerPoint Presentation Slides for the song Aarpparippoem Aahaa Haa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarpparippoem Aahaa Haa – ஆர்ப்பரிப்போம் ஆஹா ஹா ஆர்ப்பரிப்போம் PPT
Aarpparippoem Aahaa Haa PPT

ஆர்ப்பரிப்போம் தினம் ஆஹா ஹா பாலன் பிறந்த மகிழ்ச்சி பொங்கும் மாட்டுத் தொழுவில் ஏழை வடிவில் மாசில்லாதவனாய் மலர்ந்த பாலனை கண்டு கழிக்க கூடி சென்றிடுவோம் தமிழ்