பல்லவி
ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நம
ததிசய நாதனைப் பின் செல்லுவோம்
சரணங்கள்
1. சத்திய மென்ற நம் பட்டயமே
அகத்தியமாயத் தடை வெட்டிடுமே
ஜீவனும் வழியுமானவரே! – நம்
தேவ சுதனார் ஜெயந் தருவாரே – ஆர்ப்பரிப்போடு
2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்
ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்
தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்
போர் புரிவோம் நிலை நின்று – ஆர்ப்பரிப்போடு
3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,
பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்
தருவார் அருள் ஒவ்வொரு நாளும் – அவர்
வருவார் கிட்டுது ஜெயநாளும் – ஆர்ப்பரிப்போடு
Aarparipodu Naam Mun – ஆர்ப்பரிப்போடு நாம் முன் Lyrics in English
Pallavi aarpparippodu naam mun selluvom – nama thathisaya naathanaip pin selluvom saranangal 1. Saththiya menta nam pattayamae akaththiyamaayath thatai vetdidumae jeevanum valiyumaanavarae! – nam thaeva suthanaar jeyan tharuvaarae – aarpparippodu 2. Jepaththudan mey visuvaasaththaal jeyiththiduvom sothanai ellaam thavaththudan thaeva arul pettaு thinanthoraுm por purivom nilai nintu – aarpparippodu 3. Munnavar aaviyaith thanthaarpol, pinnavar varushippaen entarpol tharuvaar arul ovvoru naalum – avar varuvaar kittuthu jeyanaalum – aarpparippodu
PowerPoint Presentation Slides for the song Aarparipodu Naam Mun – ஆர்ப்பரிப்போடு நாம் முன்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஆர்ப்பரிப்போடு நாம் முன் PPT
Aarparipodu Naam Mun PPT

