Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Aarparipodu Naam Mun - ஆர்ப்பரிப்போடு நாம் முன்

பல்லவி

ஆர்ப்பரிப்போடு நாம் முன் செல்லுவோம் – நம
ததிசய நாதனைப் பின் செல்லுவோம்

சரணங்கள்

1. சத்திய மென்ற நம் பட்டயமே
அகத்தியமாயத் தடை வெட்டிடுமே
ஜீவனும் வழியுமானவரே! – நம்
தேவ சுதனார் ஜெயந் தருவாரே – ஆர்ப்பரிப்போடு

2. ஜெபத்துடன் மெய் விசுவாசத்தால்
ஜெயித்திடுவோம் சோதனை எல்லாம்
தவத்துடன் தேவ அருள் பெற்று தினந்தோறும்
போர் புரிவோம் நிலை நின்று – ஆர்ப்பரிப்போடு

3. முன்னவர் ஆவியைத் தந்தாற்போல்,
பின்னவர் வருஷிப்பேன் என்றாற்போல்
தருவார் அருள் ஒவ்வொரு நாளும் – அவர்
வருவார் கிட்டுது ஜெயநாளும் – ஆர்ப்பரிப்போடு

Aarparipodu Naam Mun – ஆர்ப்பரிப்போடு நாம் முன் Lyrics in English

Pallavi

Aarpparippodu naam mun selluvom – nama
Thathisaya naathanaip pin selluvom

Saranangal

1. Saththiya menta nam pattayamae
Akaththiyamaayath thatai vetdidumae
Jeevanum valiyumaanavarae! – nam
Thaeva suthanaar jeyan tharuvaarae – aarpparippodu

2. Jepaththudan mey visuvaasaththaal
Jeyiththiduvom sothanai ellaam
Thavaththudan thaeva arul pettaு thinanthoraுm
Por purivom nilai nintu – aarpparippodu

3. Munnavar aaviyaith thanthaarpol,
Pinnavar varushippaen entarpol
Tharuvaar arul ovvoru naalum – avar
Varuvaar kittuthu jeyanaalum – aarpparippodu

PowerPoint Presentation Slides for the song Aarparipodu Naam Mun – ஆர்ப்பரிப்போடு நாம் முன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Aarparipodu Naam Mun – ஆர்ப்பரிப்போடு நாம் முன் PPT
Aarparipodu Naam Mun PPT

ஆர்ப்பரிப்போடு செல்லுவோம் நம் தேவ அருள் பல்லவி முன் நம ததிசய நாதனைப் சரணங்கள் சத்திய மென்ற பட்டயமே அகத்தியமாயத் தடை வெட்டிடுமே ஜீவனும் வழியுமானவரே தமிழ்