🏠  Lyrics  Chords  Bible 

ஆ எத்தனை நன்றாக PPT

1. ஆ, எத்தனை நன்றாக
நீர் தேற்றினீர், என் இயேசுவே
நீர் உம்மைத்தான் ஊணாக
இப்போதெனக்குத் தந்தீரே
இத்தால் அடியேனுக்கு
நீர் செய்த கிருபை
நீர் என்னை மீட்டதற்கு
எனக்கு முத்திரை
மகா அருமையான
இவ்வன்பு யாவுக்கும்
உமக்கனந்தமான
துதி உண்டாகவும்.


Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக PowerPoint



ஆ எத்தனை நன்றாக

ஆ எத்தனை நன்றாக PPT

Download Aa Eththanai Nantraka – ஆ எத்தனை நன்றாக Tamil PPT