🏠  Lyrics  Chords  Bible 

வெற்றி கீதம் பாடும் PPT

வெற்றி கீதம் பாடும்
இயேசுவின் பிள்ளைகளே
ஜெயக் கொடி கையிலேந்தும்
இயேசுவின் பிள்ளைகளே
பாடுங்கள் அல்லேலுயா
இயேசுவின் பிள்ளைகளே – அல்லேலுயா
1. சாத்தான், சேனையை விட்டு
இயேசுவின் சேனையைச் சேர்ந்தோம்
பாவ வாழ்வினை விடுத்து
தேவ பில்லைகளானோம் – பாடுங்கள்


வெற்றி கீதம் பாடும் PowerPoint



வெற்றி கீதம் பாடும் Lyrics

வெற்றி கீதம் பாடும் PPT

Download வெற்றி கீதம் பாடும் Tamil PPT