Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா

ஜெய் (3) இயேசு ராஜா
சொரிந்து உம் உதிரம் தெரிந்தென்னை மீட்டாயே
அண்டலன் வலைதனில் அகப்பட்டுளன்ற
என் அண்டை நீ வந்தனையே
கண்டு என் பாவம் கலுவினாய் சேமம்
தொண்டு செய்வேன் உமக்கே

ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா Lyrics in English

jey (3) Yesu raajaa
sorinthu um uthiram therinthennai meettayae
anndalan valaithanil akappattulanta
en anntai nee vanthanaiyae
kanndu en paavam kaluvinaay semam
thonndu seyvaen umakkae

PowerPoint Presentation Slides for the song ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஜெய் ஜெய் ஜெய் இயேசு ராஜா PPT

English