Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

அல்லேலூயா இயேசுவையே நேசி அவரையே ஆசி

பல்லவி

அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்
அல்லேலூயா! அல்லேலூயா! அல்லேலூயா! ஆ! ஆ! ஆமென்

சரணங்கள்

1. இயேசுவையே நேசி, அவரையே ஆசி
அவரே என்றும் உன் மீட்பர் – அல்லேலூயா

2. விண்ணினைத் துறந்தார், மண்ணினிற் பிறந்தார்
உயிர்தனைத் துறந்தார் பாவி உனக்காய் – அல்லேலூயா

3. பாவத்தைச் சுமந்தார் சாபத்தை தீர்த்தார்
மரணத்தை ஜெயித்தார் நித்தியமாய் – அல்லேலூயா

4. அலகையை எதிர்த்து அவனையே ஜெயித்து
மனிதனை மீட்டு ஜெயித்தெழுந்தார் – அல்லேலூயா

5. உனை மீட்க வந்தார் பரலோகம் சென்றார்
பரிந்துமே பேச உனை உயர்த்த – அல்லேலூயா

6. கிருபைக் காலத்தில் மறுக்காமல் வந்து
அவரையே அண்டு இப்பொழுதே – அல்லேலூயா

7. அழைப்பினை மறுத்து அவரை நீ வெறுத்தால்
நரகினில் வீழ்ந்து அழிந்திடுவாய் – அல்லேலூயா

அல்லேலூயா – இயேசுவையே நேசி அவரையே ஆசி Lyrics in English

pallavi

allaelooyaa! allaelooyaa! allaelooyaa! aa! aa! aamen
allaelooyaa! allaelooyaa! allaelooyaa! aa! aa! aamen

saranangal

1. Yesuvaiyae naesi, avaraiyae aasi
avarae entum un meetpar – allaelooyaa

2. vinnnninaith thuranthaar, mannnninir piranthaar
uyirthanaith thuranthaar paavi unakkaay – allaelooyaa

3. paavaththaich sumanthaar saapaththai theerththaar
maranaththai jeyiththaar niththiyamaay – allaelooyaa

4. alakaiyai ethirththu avanaiyae jeyiththu
manithanai meettu jeyiththelunthaar – allaelooyaa

5. unai meetka vanthaar paralokam sentar
parinthumae paesa unai uyarththa – allaelooyaa

6. kirupaik kaalaththil marukkaamal vanthu
avaraiyae anndu ippoluthae – allaelooyaa

7. alaippinai maruththu avarai nee veruththaal
narakinil veelnthu alinthiduvaay – allaelooyaa

PowerPoint Presentation Slides for the song அல்லேலூயா – இயேசுவையே நேசி அவரையே ஆசி

by clicking the fullscreen button in the Top left.
Or you can download அல்லேலூயா இயேசுவையே நேசி அவரையே ஆசி PPT
அல்லேலூயா இயேசுவையே நேசி அவரையே ஆசி PPT

அல்லேலூயா ஆமென் அவரையே துறந்தார் உனை பல்லவி சரணங்கள் இயேசுவையே நேசி ஆசி அவரே மீட்பர் விண்ணினைத் மண்ணினிற் பிறந்தார் உயிர்தனைத் பாவி உனக்காய் English