ஆதியாகமம் 1
3 தேவன் வெளிச்சம் உண்டாகக்கடவது என்றார், வெளிச்சம் உண்டாயிற்று.
4 வெளிச்சம் நல்லது என்று தேவன் கண்டார்; வெளிச்சத்தையும் இருளையும் தேவன் வெவ்வேறாகப் பிரித்தார்.
5 தேவன் வெளிச்சத்துக்குப் பகல் என்று பேரிட்டார், இருளுக்கு இரவு என்று பேரிட்டார்; சாயங்காலமும் விடியற்காலமுமாகி முதலாம் நாள் ஆயிற்று.
3 And God said, Let there be light: and there was light.
4 And God saw the light, that it was good: and God divided the light from the darkness.
5 And God called the light Day, and the darkness he called Night. And the evening and the morning were the first day.
Tamil Indian Revised Version
பலவீனமான ஆடுகள் சினைப்படும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
Tamil Easy Reading Version
ஆனால் பல வீனமுள்ள ஆடுகள் இணையும்போது போடமாட்டான். அதன் குட்டிகள் எல்லாம் லாபானுக்கு உரியதாயிற்று. பலமுள்ள ஆடுகளின் குட்டிகள் எல்லாம் யாக்கோபுக்கு உரியதாயிற்று.
Thiru Viviliam
வலிமையற்ற ஆடுகளுக்குமுன் கொப்புகளைப் போடவில்லை. எனவே, லாபானின் ஆடுகள் வலுவற்றவையாகவும் யாக்கோபின் ஆடுகள் வலுவுள்ளவையாகவும் ஆயின.
King James Version (KJV)
But when the cattle were feeble, he put them not in: so the feebler were Laban’s, and the stronger Jacob’s.
American Standard Version (ASV)
but when the flock were feeble, he put them not in: so the feebler were Laban’s, and the stronger Jacob’s.
Bible in Basic English (BBE)
But when the flocks were feeble, he did not put the sticks before them; so that the feebler flocks were Laban’s and the stronger were Jacob’s.
Darby English Bible (DBY)
but when the sheep were feeble, he put [them] not in; so the feeble were Laban’s, and the strong Jacob’s.
Webster’s Bible (WBT)
But when the cattle were feeble, he put them not in: so the feebler were Laban’s, and the stronger Jacob’s.
World English Bible (WEB)
but when the flock were feeble, he didn’t put them in. So the feebler were Laban’s, and the stronger Jacob’s.
Young’s Literal Translation (YLT)
and when the flock is feeble, he doth not set `them’; and the feeble ones have been Laban’s, and the strong ones Jacob’s.
ஆதியாகமம் Genesis 30:42
பலவீனமான ஆடுகள் பொலியும்போது, அவைகளைப் போடாமலிருப்பான்; இதனால் பலவீனமானவைகள் லாபானையும், பலமுள்ளவைகள் யாக்கோபையும் சேர்ந்தன.
But when the cattle were feeble, he put them not in: so the feebler were Laban's, and the stronger Jacob's.
But when the cattle | וּבְהַֽעֲטִ֥יף | ûbĕhaʿăṭîp | oo-veh-ha-uh-TEEF |
were feeble, | הַצֹּ֖אן | haṣṣōn | ha-TSONE |
in: put he | לֹ֣א | lōʾ | loh |
them not | יָשִׂ֑ים | yāśîm | ya-SEEM |
so the feebler | וְהָיָ֤ה | wĕhāyâ | veh-ha-YA |
were | הָֽעֲטֻפִים֙ | hāʿăṭupîm | ha-uh-too-FEEM |
Laban's, | לְלָבָ֔ן | lĕlābān | leh-la-VAHN |
and the stronger | וְהַקְּשֻׁרִ֖ים | wĕhaqqĕšurîm | veh-ha-keh-shoo-REEM |
Jacob's. | לְיַֽעֲקֹֽב׃ | lĕyaʿăqōb | leh-YA-uh-KOVE |