🏠  Lyrics  Chords  Bible 

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் in G Scale

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
விசுவாசியே பதறாதே
கலங்காதே திகயாதே விசுவாசியே
கல்வாரி நாயகன் கைவிடாரே
தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
…விசுவாசத்தினால்
பிறர் வசை கூறி துன்புறுத்தி
இல்லாதது சொல்லும் போது
நீ மகிழ்ந்து களிகூரு
விண் கைமாறு மிகுதியாகும்
…விசுவாசத்தினால்
கொடும் வறுமையில் உழன்றாலும்
கடும் பசியினில் வாடினாலும்
அன்று எலியாவை போஷித்தவர்
இன்று உன் பசி ஆற்றிடாரோ
…விசுவாசத்தினால்

விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான்
Visuvaasaththinaal Neethimaan Pilaippaan
விசுவாசியே பதறாதே
Visuvaasiyae Patharaathae
கலங்காதே திகயாதே விசுவாசியே
Kalangaathae Thikayaathae Visuvaasiyae
கல்வாரி நாயகன் கைவிடாரே
Kalvaari Naayakan Kaividaarae

தந்தை தாயென்னை வெறுத்திட்டாலும்
Thanthai Thaayennai Veruththittalum
பந்த பாசங்கள் அறுந்திட்டாலும்
Pantha Paasangal Arunthittalum
நிந்தை தாங்கிட்ட தேவன் நம்மை
Ninthai Thaangitta Thaevan Nammai
சொந்த கரங்களால் அணைத்துக் கொள்வார்
Sontha Karangalaal Annaiththuk Kolvaar
...விசுவாசத்தினால்
...visuvaasaththinaal

பிறர் வசை கூறி துன்புறுத்தி
Pirar Vasai Koori Thunpuruththi
இல்லாதது சொல்லும் போது
Illaathathu Sollum Pothu
நீ மகிழ்ந்து களிகூரு
Nee Makilnthu Kalikooru
விண் கைமாறு மிகுதியாகும்
Vinn Kaimaatru Mikuthiyaakum
...விசுவாசத்தினால்
...visuvaasaththinaal

கொடும் வறுமையில் உழன்றாலும்
Kodum Varumaiyil Ulantalum
கடும் பசியினில் வாடினாலும்
Kadum Pasiyinil Vaatinaalum
அன்று எலியாவை போஷித்தவர்
Antu Eliyaavai Poshiththavar
இன்று உன் பசி ஆற்றிடாரோ
Intu Un Pasi Aattidaaro
...விசுவாசத்தினால்
...visuvaasaththinaal


விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Keyboard

visuvaasaththinaal Neethimaan Pilaippaan
visuvaasiyae Patharaathae
kalangaathae Thikayaathae Visuvaasiyae
kalvaari Naayakan Kaividaarae

thanthai Thaayennai Veruththittalum
pantha Paasangal Arunthittalum
ninthai Thaangitta Thaevan Nammai
sontha Karangkalaal Annaiththuk Kolvaar
...visuvaasaththinaal

pirar Vasai Koori Thunpuruththi
illaathathu Sollum Pothu
nee Makilnthu kalikooru
vinn Kaimaatru Mikuthiyaakum
...visuvaasaththinaal

kodum Varumaiyil Ulantalum
kadum Pasiyinil Vaatinaalum
antu Eliyaavai Poshiththavar
intu Un Pasi Aarridaaro
...visuvaasaththinaal


விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் Guitar


விசுவாசத்தினால் நீதிமான் பிழைப்பான் for Keyboard, Guitar and Piano

Visuvaasaththinaal Neethimaan Pilaippaan Chords in G Scale

Visuvaasaththinaal Neethiman- விசுவாசத்தினால் தமிழ் Lyrics
English