🏠  Lyrics  Chords  Bible 

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது in G♯ Scale

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
அசைந்தாடி செல்கின்றது அக்கரை நோக்கி
ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா(2)
பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
பாரச் சுமையோடு செல்கின்றது
பரபரப்போடே செல்கின்றது
பரமன் வாழும் பரம் நோக்கி
—விசுவாசக்
ஆழம் நிறை கடலில் செல்கின்றது
அலை வந்து மோதியும் செல்கின்றது
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
—விசுவாசக்
நீடிய பொறுமையோடே செல்கின்றது
நீண்ட பயணமாக செல்கின்றது
நிலை பலமாக செல்கின்றது
நிரந்தரமான இடத்தைக் காண
—விசுவாசக்

விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது
Visuvaasak Kappal Ontu Selkintathu
புயல் வந்த போதும் தென்றல் வீசும் போதும்
Puyal Vantha Pothum Thental Veesum Pothum
அசைந்தாடி செல்கின்றது அக்கரை நோக்கி
Asainthaati Selkintathu Akkarai Nnokki

ஏலேலோ ஐலசா ஏலேலோ ஐலசா(2)
Aelaelo Ailasaa Aelaelo Ailasaa(2)

பரந்த சமுத்திரத்தில் செல்கின்றது
Parantha Samuththiraththil Selkintathu
பாரச் சுமையோடு செல்கின்றது
Paarach Sumaiyodu Selkintathu
பரபரப்போடே செல்கின்றது
Paraparappotae Selkintathu
பரமன் வாழும் பரம் நோக்கி
Paraman Vaalum Param Nnokki
---விசுவாசக்
---visuvaasak

ஆழம் நிறை கடலில் செல்கின்றது
Aalam Nirai Kadalil Selkintathu
அலை வந்து மோதியும் செல்கின்றது
Alai Vanthu Mothiyum Selkintathu
ஆர்ப்பரிப்போடே செல்கின்றது
Aarpparippotae Selkintathu
ஆண்டவர் அதற்கு மாலுமியாம்
Aanndavar Atharku Maalumiyaam
---விசுவாசக்
---visuvaasak

நீடிய பொறுமையோடே செல்கின்றது
Neetiya Porumaiyotae Selkintathu
நீண்ட பயணமாக செல்கின்றது
Neennda Payanamaaka Selkintathu
நிலை பலமாக செல்கின்றது
Nilai Palamaaka Selkintathu
நிரந்தரமான இடத்தைக் காண
Nirantharamaana Idaththaik Kaana
---விசுவாசக்
---visuvaasak


விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது Keyboard

visuvaasak Kappal Ontu Selkintathu
puyal Vantha Pothum Thental Veesum Pothum
asainthaati Selkintathu Akkarai Nnokki

Aelaelo Ailasaa Aelaelo Ailasaa(2)

parantha Samuththiraththil Selkintathu
paarach Sumaiyodu Selkinrathu
paraparappotae Selkintathu
paraman Vaalum Param Nnokki
---visuvaasak

aalam Nirai Kadalil Selkintathu
alai Vanthu Mothiyum Selkintathu
aarpparippotae Selkintathu
aanndavar Atharku Maalumiyaam
---visuvaasak

neetiya Porumaiyotae Selkintathu
neennda Payanamaaka Selkintathu
nilai Palamaaka Selkinrathu
nirantharamaana Idaththaik Kaana
---visuvaasak


விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது Guitar


விசுவாசக் கப்பல் ஒன்று செல்கின்றது for Keyboard, Guitar and Piano

Visuvaasak Kappal Ontu Selkintathu Chords in G♯ Scale

Visuvasa Kappal Ondru – விசுவாசக் கப்பல் ஒன்று தமிழ் Lyrics
English