🏠  Lyrics  Chords  Bible 

வானில் காகளம் முழங்கிடவே in D Scale

வானில் காகளம் முழங்கிடவே
வாஞ்சையோடு பறந்திடுவோம்
இப்புவி துன்பங்கள் மறைந்திடுமே
இயேசுவின் ராஜ்ஜியம் நெருங்கிடுதே
ஆ ஆமென் அல்லேலூயா
ஆமென் வாரும் இயேசுவே
கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்
…ஆ ஆமென்
மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
மகிபன் உரைத்த வாக்கின்படி
மாசற்ற மணவாட்டி சபையதனை
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்
…ஆ ஆமென்
பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
பாடுகள் பாதையில் ஏற்றதினால்-தியாகத்தின்
மேன்மையை காத்துக் கொண்டோர்
அவர் போல் மாறியே பறந்திடுவார்
…ஆ ஆமென்
மகிமையின் நாளும் நெருங்கிடுதே
மணவாளன் சத்தம் கேட்டிடுதே
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம்
…ஆ ஆமென்

வானில் காகளம் முழங்கிடவே
Vaanil Kaakalam Mulangidavae
வாஞ்சையோடு பறந்திடுவோம்
Vaanjaiyodu Paranthiduvom
இப்புவி துன்பங்கள் மறைந்திடுமே
Ippuvi Thunpangal Marainthidumae
இயேசுவின் ராஜ்ஜியம் நெருங்கிடுதே
Yesuvin Raajjiyam Nerungiduthae

ஆ ஆமென் அல்லேலூயா
Aa Aamen Allaelooyaa
ஆமென் வாரும் இயேசுவே
Aamen Vaarum Yesuvae

கன்மலை வெடிப்பினில் உத்தமியாய்
Kanmalai Vetippinil Uththamiyaay
கறைகள் திரைகள் அகற்றிடுவோம்
Karaikal Thiraikal Akattiduvom
கற்புள்ள கன்னியாய் விழிப்புடனே
Karpulla Kanniyaay Vilippudanae
அவர் வரும் வேளைக்காய் காத்திருப்போம்
avar Varum Vaelaikkaay Kaaththiruppom
...ஆ ஆமென்
...aa Aamen

மரணத்தை ஜெயித்து உயிர்த்தெழுந்த
Maranaththai Jeyiththu Uyirththeluntha
மகிபன் உரைத்த வாக்கின்படி
Makipan Uraiththa Vaakkinpati
மாசற்ற மணவாட்டி சபையதனை
Maasatta Manavaatti Sapaiyathanai
மகிமையில் சேர்க்கவே வந்திடுவார்
makimaiyil Serkkavae Vanthiduvaar
...ஆ ஆமென்
...aa Aamen

பாரில் பலியாய் ஜீவன் வைத்தோர்
Paaril Paliyaay Jeevan Vaiththor
பாடுகள் பாதையில் ஏற்றதினால்-தியாகத்தின்
Paadukal Paathaiyil Aettathinaal-thiyaakaththin
மேன்மையை காத்துக் கொண்டோர்
Maenmaiyai Kaaththuk Konntoor
அவர் போல் மாறியே பறந்திடுவார்
avar Pol Maariyae Paranthiduvaar
...ஆ ஆமென்
...aa Aamen

மகிமையின் நாளும் நெருங்கிடுதே
Makimaiyin Naalum Nerungiduthae
மணவாளன் சத்தம் கேட்டிடுதே
Manavaalan Saththam Kaetdiduthae
மகிழ்ச்சியின் நிறைவை அனுபவிக்க
Makilchchiyin Niraivai Anupavikka
ஆயத்தம் தீவிரம் அடைந்திடுவோம்
aayaththam Theeviram Atainthiduvom
...ஆ ஆமென்
...aa Aamen


வானில் காகளம் முழங்கிடவே Keyboard

vaanil Kaakalam Mulangkidavae
vaanjaiyodu Paranthiduvom
ippuvi Thunpangal Marainthidumae
Yesuvin Raajjiyam Nerungiduthae

aa Aamen Allaelooyaa
aamen Vaarum Yesuvae

kanmalai Vetippinil Uththamiyaay
karaikal Thiraikal Akattiduvom
karpulla Kanniyaay Vilippudanae
avar Varum Vaelaikkaay Kaaththiruppom
...aa Aamen

maranaththai Jeyiththu Uyirththeluntha
makipan Uraiththa Vaakkinpati
maasatta Manavaatti Sapaiyathanai
makimaiyil Serkkavae Vanthiduvaar
...aa Aamen

paaril Paliyaay Jeevan Vaiththor
paadukal Paathaiyil Aettathinaal-thiyaakaththin
maenmaiyai Kaaththuk Konntoor
avar Pol Maariyae Paranthiduvaar
...aa Aamen

makimaiyin Naalum Nerungiduthae
manavaalan Saththam Kaettiduthae
makilchchiyin Niraivai Anupavikka
aayaththam Theeviram Atainthiduvom
...aa Aamen


வானில் காகளம் முழங்கிடவே Guitar


வானில் காகளம் முழங்கிடவே for Keyboard, Guitar and Piano

Vaanil Kaakalam Mulangidavae Chords in D Scale

Vaanil Ekkaalam Mulankidavey தமிழ் Lyrics
English