🏠  Lyrics  Chords  Bible 

வானத்தில் ஓர் நட்சத்திரம் in A Scale

வானத்தில் ஓர் நட்சத்திரம்
என் உள்ளத்தில் இயேசு ராஜன்
மாட்டுக் கொட்டினிலே
இயேசு பிறந்தாரே
ஏழ்மைக் கோலமதாய்
நம் இயேசு பிறந்தாரே
…வானத்தில்
தேவ தூதர் போல
மண்ணில் வந்துதித்தார்
மண்ணில் மனிதராய்
என் மன்னர் பிறந்தாரே
…வானத்தில்
தேடி வந்த ராஜன்
வாசம் செய்கிறாரே
உள்ளம் திறந்ததால்
அவரைப் போற்றிடுவோம்
…வானத்தில்

வானத்தில் ஓர் நட்சத்திரம்
Vaanaththil Or Natchaththiram
என் உள்ளத்தில் இயேசு ராஜன்
En Ullaththil Yesu Raajan

மாட்டுக் கொட்டினிலே
Maattuk Kottinilae
இயேசு பிறந்தாரே
Yesu Piranthaarae
ஏழ்மைக் கோலமதாய்
Aelmaik Kolamathaay
நம் இயேசு பிறந்தாரே
nam Yesu Piranthaarae
...வானத்தில்
...vaanaththil

தேவ தூதர் போல
Thaeva Thoothar Pola
மண்ணில் வந்துதித்தார்
mannnnil Vanthuthiththaar
மண்ணில் மனிதராய்
Mannnnil Manitharaay
என் மன்னர் பிறந்தாரே
en Mannar Piranthaarae
...வானத்தில்
...vaanaththil

தேடி வந்த ராஜன்
Thaeti Vantha Raajan
வாசம் செய்கிறாரே
vaasam Seykiraarae
உள்ளம் திறந்ததால்
Ullam Thiranthathaal
அவரைப் போற்றிடுவோம்
avaraip Pottiduvom
...வானத்தில்
...vaanaththil


வானத்தில் ஓர் நட்சத்திரம் Keyboard

vaanaththil Or Natchaththiram
en Ullaththil Iyaesu Raajan

maattuk Kottinilae
Yesu Piranthaarae
aelmaik Kolamathaay
nam Yesu Piranthaarae
...vaanaththil

thaeva Thoothar Pola
mannnnil Vanthuthiththaar
mannnnil Manitharaay
en Mannar Piranthaarae
...vaanaththil

thaeti Vantha Raajan
vaasam Seykiraarae
ullam Thiranthathaal
avaraip Pottiduvom
...vaanaththil


வானத்தில் ஓர் நட்சத்திரம் Guitar


வானத்தில் ஓர் நட்சத்திரம் for Keyboard, Guitar and Piano

Vaanaththil Or Natchaththiram Chords in A Scale

English