🏠  Lyrics  Chords  Bible 

உம்மை விட்டால் யாருமில்லை in B Scale

உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே
தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா
—உம்மை விட்டால்
உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா
—உம்மை விட்டால்
அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூர யாருமில்லை
நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே
—உம்மை விட்டால்
கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்
—உம்மை விட்டால்

உம்மை விட்டால் யாருமில்லை
Ummai Vittal Yaarumillai
இயேசுவே நீரே என் தஞ்சமே
Yesuvae Neerae En Thanjamae

தாயில்லாத எனக்கு
Thaayillaatha Enakku
தாயும் நீர்தானையா
Thaayum Neerthaanaiyaa
தகப்பனற்ற எனக்கு
Thakappanatta Enakku
தகப்பனும் நீர்தானையா
Thakappanum Neerthaanaiyaa
---உம்மை விட்டால்
---ummai Vittal

உறவினர் இருந்தாலும்
Uravinar Irunthaalum
உதவுவார் இல்லை ஐயா
Uthavuvaar Illai Aiyaa
நண்பர்கள் இருந்தாலும்
Nannparkal Irunthaalum
நன்மை செய்வார் இல்லையையா
Nanmai Seyvaar Illaiyaiyaa
---உம்மை விட்டால்
---ummai Vittal

அன்புக்காய் ஏங்கிய என்னை
Anpukkaay Aengiya Ennai
அன்பு கூர யாருமில்லை
Anpu Koora Yaarumillai
நாதியற்ற உலகத்திலே
Naathiyatta Ulakaththilae
நாடி வந்தேன் நீர் தஞ்சமே
Naati Vanthaen Neer Thanjamae
---உம்மை விட்டால்
---ummai Vittal

கைவேலையல்லாத
Kaivaelaiyallaatha
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
Unthan Veettaை Vaanjikkiraen
எப்போ வருவீரென்று
Eppo Varuveerentu
எதிர் நோக்கி நிற்கின்றேன்
Ethir Nnokki Nirkinten
---உம்மை விட்டால்
---ummai Vittal


உம்மை விட்டால் யாருமில்லை Keyboard

ummai Vittal Yaarumillai
Yesuvae Neerae En Thanjamae

thaayillaatha Enakku
thaayum Neerthaanaiyaa
thakappanatta Enakku
thakappanum Neerthaanaiyaa
---ummai Vittal

uravinar Irunthaalum
uthavuvaar Illai Aiyaa
nannparkal Irunthaalum
nanmai Seyvaar Illaiyaiyaa
---ummai Vittal

anpukkaay Aengiya Ennai
anpu Koora Yaarumillai
naathiyatta Ulakaththilae
naati Vanthaen Neer Thanjamae
---ummai Vittal

kaivaelaiyallaatha
unthan Veettaை Vaanjikkiraen
eppo Varuveerentu
ethir Nnokki Nirkinten
---ummai Vittal


உம்மை விட்டால் யாருமில்லை Guitar


உம்மை விட்டால் யாருமில்லை for Keyboard, Guitar and Piano

Ummai Vittal Yaarumillai Chords in B Scale

English