🏠  Lyrics  Chords  Bible 

நீங்காத பாவம் நீங்காததேனோ Chords

நீங்காத பாவம் நீங்காததேனோ
நீங்கிடும் நாள் தான் இதோ
பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
வாவென்று அழைக்கிறார்
காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
கண்டுன்னை சேர்த்திடுவார்
–நீங்காத பாவம்
நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
எங்கு நீ சென்றிடுவாய்
—நீங்காத பாவம்

நீங்காத பாவம் நீங்காததேனோ
Neengaatha Paavam Neengaathathaeno
நீங்கிடும் நாள் தான் இதோ
Neengidum Naal Thaan Itho

பாவியை ஒருபோதும் தள்ளாத நேசர்
Paaviyai Orupothum Thallaatha Naesar
வாவென்று அழைக்கிறார்
Vaaventu Alaikkiraar

காணாத ஆட்டை தேடிடும் மேய்ப்பர்
Kaannaatha Aattaை Thaedidum Maeyppar
கண்டுன்னை சேர்த்திடுவார்
Kanndunnai Serththiduvaar
--நீங்காத பாவம்
--neengaatha Paavam

நினையாத நேரம் மரணம் சந்தித்தால்
Ninaiyaatha Naeram Maranam Santhiththaal
எங்கு நீ சென்றிடுவாய்
Engu Nee Sentiduvaay
---நீங்காத பாவம்
---neengaatha Paavam


நீங்காத பாவம் நீங்காததேனோ Keyboard

neengaatha Paavam Neengkaathathaeno
neengidum Naal Thaan Itho

paaviyai Orupothum Thallaatha Naesar
vaaventu Alaikkiraar

kaannaatha Aattaை Thaedidum Maeyppar
kanndunnai Serththiduvaar
--neengaatha Paavam

ninaiyaatha Naeram Maranam Santhiththaal
engu Nee Sentiduvaay
---neengaatha Paavam


நீங்காத பாவம் நீங்காததேனோ Guitar


நீங்காத பாவம் நீங்காததேனோ for Keyboard, Guitar and Piano
Vaasalanntai Nintu Aasaiyaay Thattum தமிழ் Lyrics
English