🏠  Lyrics  Chords  Bible 

திருக்கரத்தால் தாங்கியென்னை in G Scale

திருக்கரத்தால் தாங்கியென்னை
திருசித்தம் போல் நடத்திடுமே
குயவன் கையில் களிமண் நான்
அனுதினம் நீர் வனைந்திடுமே

உம் வசனம் தியானிக்கையில்
இதயமதில் ஆறுதலே
காரிருளில் நடக்கையிலே
தீபமாக வழி நடத்தும்



திருக்கரத்தால் தாங்கியென்னை
Thirukkaraththaal Thaangiyennai
திருசித்தம் போல் நடத்திடுமே
Thirusiththam Pol Nadaththidumae
குயவன் கையில் களிமண் நான்
Kuyavan Kaiyil Kalimann Naan
அனுதினம் நீர் வனைந்திடுமே
Anuthinam Neer Vanainthidumae

உம் வசனம் தியானிக்கையில்
Um Vasanam Thiyaanikkaiyil
இதயமதில் ஆறுதலே
Ithayamathil Aaruthalae
காரிருளில் நடக்கையிலே
Kaarirulil Nadakkaiyilae
தீபமாக வழி நடத்தும்
Theepamaaka Vali Nadaththum


திருக்கரத்தால் தாங்கியென்னை Keyboard

thirukkaraththaal Thaangkiyennai
thirusiththam pol Nadaththidumae
kuyavan Kaiyil Kalimann naan
anuthinam Neer vanainthidumae

um Vasanam Thiyaanikkaiyil
ithayamathil Aaruthalae
kaarirulil Nadakkaiyilae
theepamaaka vali Nadaththum


திருக்கரத்தால் தாங்கியென்னை Guitar


திருக்கரத்தால் தாங்கியென்னை for Keyboard, Guitar and Piano

Thirukkarathal Thankiyennai Chords in G Scale

Thirukarathal Thangi Ennai தமிழ் Lyrics
English