🏠  Lyrics  Chords  Bible 

தடுமாறும் கால்களைக் கண்டேன் in A♯ Scale

தடுமாறும் கால்களைக் கண்டேன்
கண்கள் குளமாகி போனதய்யா
பாரமான சிலுவை என்று
இறக்கி வைக்கவில்லை
கூர்மையான ஆணி என்று
புறக்கணிக்கவில்லை
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
…தடுமாறும்
குருதி சிந்தி பாடு பட்டும்
மறுதலிக்கவில்லை
மரணம் சூழ்ந்த நேரத்திலும்
விட்டுக்கொடுக்கவில்லை
என்னை யோசித்தீரே
என்னை நேசித்தீரே
எனக்காக ஜீவன் தந்தீரே
…தடுமாறும்

தடுமாறும் கால்களைக் கண்டேன்
Thadumaarum Kaalkalaik Kanntaen
கண்கள் குளமாகி போனதய்யா
kannkal Kulamaaki Ponathayyaa

பாரமான சிலுவை என்று
Paaramaana Siluvai Entu
இறக்கி வைக்கவில்லை
Irakki Vaikkavillai
கூர்மையான ஆணி என்று
Koormaiyaana Aanni Entu
புறக்கணிக்கவில்லை
Purakkannikkavillai
என்னை யோசித்தீரே
Ennai Yosiththeerae
என்னை நேசித்தீரே
Ennai Naesiththeerae
எனக்காக ஜீவன் தந்தீரே
Enakkaaka Jeevan Thantheerae
...தடுமாறும்
...thadumaarum

குருதி சிந்தி பாடு பட்டும்
Kuruthi Sinthi Paadu Pattum
மறுதலிக்கவில்லை
Maruthalikkavillai
மரணம் சூழ்ந்த நேரத்திலும்
Maranam Soolntha Naeraththilum
விட்டுக்கொடுக்கவில்லை
Vittukkodukkavillai
என்னை யோசித்தீரே
Ennai Yosiththeerae
என்னை நேசித்தீரே
Ennai Naesiththeerae
எனக்காக ஜீவன் தந்தீரே
Enakkaaka Jeevan Thantheerae
...தடுமாறும்
...thadumaarum


தடுமாறும் கால்களைக் கண்டேன் Keyboard

thadumaarum Kaalkalaik Kanntaen
kannkal Kulamaaki Ponathayyaa

paaramaana Siluvai Entu
irakki Vaikkavillai
koormaiyaana Aanni Entu
purakkannikkavillai
ennai Yosiththeerae
ennai Naesiththeerae
enakkaaka Jeevan Thantheerae
...thadumaarum

kuruthi Sinthi Paadu Pattum
maruthalikkavillai
maranam Soolntha Naeraththilum
vittukkodukkavillai
ennai Yosiththeerae
ennai Naesiththeerae
enakkaaka Jeevan Thantheerae
...thadumaarum


தடுமாறும் கால்களைக் கண்டேன் Guitar


தடுமாறும் கால்களைக் கண்டேன் for Keyboard, Guitar and Piano

Thadumaarum Kaalkalaik Kanntaen Chords in A♯ Scale

Thadumaarum Kaalgal – தடுமாறும் கால்களைக் கண்டேன் தமிழ் Lyrics
English