🏠  Lyrics  Chords  Bible 

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் in B Scale

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்
அதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்
பாரேறு நீதனுக்கு பரம பொற் பாதனுக்கும்
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு
ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
…சீர் இயேசு நாதனுக்கு
மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
வளர் கலைகியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்கு கன்னிமரி சேயனுக்கு
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
…சீர் இயேசு நாதனுக்கு
பத்து லட்ச ணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
பக்தர் உபகாரனுக்கு, பரம குமாரனுக்கு
…சீர் இயேசு நாதனுக்கு

சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம்
Seer Yesu Naathanukku Jeyamangalam
அதி திரியேக நாதனுக்கு சுபமங்களம்
Athi Thiriyaeka Naathanukku Supamangalam
பாரேறு நீதனுக்கு பரம பொற் பாதனுக்கும்
Paaraetru Neethanukku Parama Por Paathanukkum
நேரேறு போதனுக்கு, நித்திய சங்கீதனுக்கு
Naeraetru Pothanukku, Niththiya Sangaீthanukku

ஆதி சரு வேசனுக்கு ஈசனுக்கு மங்களம்
Aathi Saru Vaesanukku Eesanukku Mangalam
அகிலப் பிரகாசனுக்கு நேசனுக்கு மங்களம்
Akilap Pirakaasanukku Naesanukku Mangalam
நீதிபரன் பாலனுக்கு நித்திய குணாலனுக்கு
Neethiparan Paalanukku Niththiya Kunnaalanukku
ஓதும் அனுகூலனுக்கு உயர் மனுவேலனுக்கு
Othum Anukoolanukku Uyar Manuvaelanukku
...சீர் இயேசு நாதனுக்கு
...seer Yesu Naathanukku

மானாபி மானனுக்கு வானனுக்கு மங்களம்
Maanaapi Maananukku Vaananukku Mangalam
வளர் கலைகியானனுக்கு ஞானனுக்கு மங்களம்
Valar Kalaikiyaananukku Njaananukku Mangalam
கானான் நல் தேயனுக்கு கன்னிமரி சேயனுக்கு
Kaanaan Nal Thaeyanukku Kannimari Seyanukku
கோனார் சகாயனுக்கு கூறு பெத்த லேயனுக்கு
Konaar Sakaayanukku Kootru Peththa Laeyanukku
...சீர் இயேசு நாதனுக்கு
...seer Yesu Naathanukku

பத்து லட்ச ணத்தனுக்கு சுத்தனுக்கு மங்களம்
Paththu Latcha Naththanukku Suththanukku Mangalam
பரம பதத்தனுக்கு, நித்தனுக்கு மங்களம்
Parama Pathaththanukku, Niththanukku Mangalam
சத்திய விஸ்தாரனுக்கு சருவாதிகாரனுக்கு
Saththiya Visthaaranukku Saruvaathikaaranukku
பக்தர் உபகாரனுக்கு, பரம குமாரனுக்கு
Pakthar Upakaaranukku, Parama Kumaaranukku
...சீர் இயேசு நாதனுக்கு
...seer Yesu Naathanukku


சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் Keyboard

seer Yesu Naathanukku Jeyamangalam
athi Thiriyaeka Naathanukku Supamangalam
paaraetru Neethanukku Parama Por Paathanukkum
naeraetru Pothanukku, Niththiya Sangaீthanukku

aathi Saru Vaesanukku Eesanukku Mangalam
akilap Pirakaasanukku Naesanukku Mangalam
neethiparan Paalanukku Niththiya Kunnaalanukku
othum Anukoolanukku Uyar Manuvaelanukku
...seer Yesu Naathanukku

maanaapi Maananukku Vaananukku Mangalam
valar Kalaikiyaananukku Njaananukku Mangalam
kaanaan Nal Thaeyanukku Kannimari Seyanukku
konaar Sakaayanukku Kootru peththa Laeyanukku
...seer Yesu Naathanukku

paththu Latcha Naththanukku Suththanukku Mangalam
parama Pathaththanukku, Niththanukku Mangkalam
saththiya Visthaaranukku Saruvaathikaaranukku
pakthar Upakaaranukku, Parama Kumaaranukku
...seer Yesu Naathanukku


சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் Guitar


சீர் இயேசு நாதனுக்கு ஜெயமங்களம் for Keyboard, Guitar and Piano

Seer Yesu Naathanukku Jeyamangalam Chords in B Scale

Seer yesu nathanukku தமிழ் Lyrics
English