சாலேமின் ராஜா சங்கையின் ராஜா
சுவாமி வாருமேன்
இந்த தாரணி மீதினில்
ஆளுகை செய்திட சடுதி வாருமேன்
சீக்கிரம் வருவேன் என்றுரைத்து
போன செல்வக் குமாரனே
இந்த சீயோனின் மாதுகள்
தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ
—சாலேமின் ராஜா
எட்டி எட்டி உம்மை அண்ணாந்து
பார்த்து கண் பூத்துப் போகுதே-நீர்
சுட்டிக் காட்டிப்போன வாக்குத்தத்தம்
நிறை வேறலாகுதே
–சாலேமின் ராஜா
நங்கை எருசலேம் பட்டினம்
உம்மை நாடித் தேடுதே
இந்த நானிலத்திலுள்ள
ஜீவப் பிராணிகள் தேடி வாடுதே
–சாலேமின் ராஜா
சாட்சியாக சுபவிசேஷகம்
தாரணி மேவுதே
உந்தன் சாட்சிகளுடைய
இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே
—சாலேமின் ராஜா
சாலேமின் ராஜா சங்கையின் ராஜா
Saalaemin Raajaa Sangaiyin Raajaa
சுவாமி வாருமேன்
Suvaami Vaarumaen
இந்த தாரணி மீதினில்
Intha Thaaranni Meethinil
ஆளுகை செய்திட சடுதி வாருமேன்
Aalukai Seythida Saduthi Vaarumaen
சீக்கிரம் வருவேன் என்றுரைத்து
Seekkiram Varuvaen Enturaiththu
போன செல்வக் குமாரனே
Pona Selvak Kumaaranae
இந்த சீயோனின் மாதுகள்
Intha Seeyonin Maathukal
தேடித் திரிகின்ற செய்தி கேளீரோ
Thaetith Thirikinta Seythi Kaeleero
---சாலேமின் ராஜா
---saalaemin Raajaa
எட்டி எட்டி உம்மை அண்ணாந்து
Etti Etti Ummai Annnnaanthu
பார்த்து கண் பூத்துப் போகுதே-நீர்
Paarththu Kann Pooththup Pokuthae-neer
சுட்டிக் காட்டிப்போன வாக்குத்தத்தம்
Suttik Kaattippona Vaakkuththaththam
நிறை வேறலாகுதே
Nirai Vaeralaakuthae
--சாலேமின் ராஜா
--saalaemin Raajaa
நங்கை எருசலேம் பட்டினம்
Nangai Erusalaem Pattinam
உம்மை நாடித் தேடுதே
Ummai Naatith Thaeduthae
இந்த நானிலத்திலுள்ள
Intha Naanilaththilulla
ஜீவப் பிராணிகள் தேடி வாடுதே
Jeevap Piraannikal Thaeti Vaaduthae
--சாலேமின் ராஜா
--saalaemin Raajaa
சாட்சியாக சுபவிசேஷகம்
Saatchiyaaka Supaviseshakam
தாரணி மேவுதே
Thaaranni Maevuthae
உந்தன் சாட்சிகளுடைய
Unthan Saatchikalutaiya
இரத்தங்களெல்லாம் தாவிக் கூவுதே
Iraththangalellaam Thaavik Koovuthae
---சாலேமின் ராஜா
---saalaemin Raajaa
சாலேமின் ராஜா சங்கையின் ராஜா Keyboard
saalaemin Raajaa Sangaiyin Raajaa
suvaami Vaarumaen
intha Thaaranni Meethinil
aalukai Seythida Saduthi vaarumaen
seekkiram Varuvaen Enturaiththu
pona Selvak Kumaaranae
intha Seeyonin Maathukal
thaetith Thirikinta Seythi Kaeleero
---saalaemin Raajaa
etti Etti Ummai Annnnaanthu
paarththu kann Pooththup Pokuthae-neer
suttik Kaattippona Vaakkuththaththam
nirai Vaeralaakuthae
--saalaemin Raajaa
nangai Erusalaem Pattinam
ummai Naatith Thaeduthae
intha Naanilaththilulla
jeevap Piraannikal Thaeti Vaaduthae
--saalaemin Raajaa
saatchiyaaka Supaviseshakam
thaaranni Maevuthae
unthan Saatchikalutaiya
iraththangalellaam Thaavik Koovuthae
---saalaemin Raajaa
சாலேமின் ராஜா சங்கையின் ராஜா Guitar
சாலேமின் ராஜா சங்கையின் ராஜா for Keyboard, Guitar and Piano