🏠  Lyrics  Chords  Bible 

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே in E♭ Scale

E♭ = D♯
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இயேசு கிறிஸ்துவின் இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே - 2 இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே (எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே பாவங்கள் யாவையும் கழுவி என்னை பரிசுத்தமாகின வல்ல இரத்தமே சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
Iraththamae Sinthappatta Iraththamae
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
Vilaiyaerappetta Valla Iraththamae
இயேசு கிறிஸ்துவின் இரத்தமே
Yesu Kiristhuvin Iraththamae
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே – 2
(enakku) Vilaiyaaka Sinthappattathae – 2

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
Iraththamae Sinthappatta Iraththamae
விலையேறப்பெற்ற வல்ல இரத்தமே
Vilaiyaerappetta Valla Iraththamae
இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே
Iraththamae Sinthappatta Iraththamae
(எனக்கு) விலையாக சிந்தப்பட்டதே
(enakku) Vilaiyaaka Sinthappattathae

பாவங்கள் யாவையும் கழுவி என்னை
Paavangal Yaavaiyum Kaluvi Ennai
பரிசுத்தமாகின வல்ல இரத்தமே
Parisuththamaakina Valla Iraththamae
சுத்தமனச்சாட்சியை எனக்குத் தத்து
Suththamanachchaாtchiyai Enakkuth Thaththu
சுத்திகரித்த பரிசுத்த இரத்தமே
Suththikariththa Parisuththa Iraththamae


இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே Keyboard

Iraththamae Sinthappatta Iraththamae VilaiyaerapPetta Valla Iraththamae Yesu Kiristhuvin Iraththamae (enakku) Vilaiyaaka SinthappattaThae - 2 Iraththamae Sinthappatta Iraththamae VilaiyaerapPetta Valla Iraththamae Iraththamae Sinthappatta Iraththamae (enakku) Vilaiyaaka SinthappattaThae Paavangal Yaavaiyum Kaluvi EnNai ParisuththaMaakina Valla IraththaMae SuththamanachSaatchiyai Enakkuth ThathThu SuththikarithTha PariSuththa IraththaMae

இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே Guitar


இரத்தமே சிந்தப்பட்ட இரத்தமே for Keyboard, Guitar and Piano

Rathamae Sinthapatta Rathamae Chords in E♭ Scale

Rathamae Sinthapatta தமிழ் Lyrics
English