🏠  Lyrics  Chords  Bible 

நீர் என்னை தாங்குவதால் in A♭ Scale

A♭ = G♯
நீர் என்னை தாங்குவதால்
தூங்குவேன் நிம்மதியாய் -2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்
தலை நிமிர செய்பவர் நீர் தான் - என்

படுத்துறங்கி விழித்தெழுவேன்
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்

நீர் என்னை தாங்குவதால்
Neer Ennai Thaanguvathaal
தூங்குவேன் நிம்மதியாய் -2
Thoonguvaen Nimmathiyaay -2
படுத்துறங்கி விழித்தெழுவேன்
Paduththurangi Viliththeluvaen
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர் -2
Karththar Ennai Aatharikkinteer -2

எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
Ethirththeluvor Perukinaalum
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
Karththar Kaivittar Entu Sonnaalum
எதிர்த்தெழுவோர் பெருகினாலும்
Ethirththeluvor Perukinaalum
கர்த்தர் கைவிட்டார் என்று சொன்னாலும்
Karththar Kaivittar Entu Sonnaalum
கேடகம் நீர்தான் மகிமையும் நீர்தான்
Kaedakam Neerthaan Makimaiyum Neerthaan
தலை நிமிர செய்பவர் நீர் தான் – என்
Thalai Nimira Seypavar Neer Thaan – En

படுத்துறங்கி விழித்தெழுவேன்
Paduththurangi Viliththeluvaen
கர்த்தர் என்னை ஆதரிக்கின்றீர்
Karththar Ennai Aatharikkinteer


நீர் என்னை தாங்குவதால் Keyboard

Neer Ennai ThaanguvaThaal
Thoonguvaen NimmathiYaay -2
Paduththurangi ViliththeluVaen
Karththar Ennai AatharikkinReer -2

Ethirththeluvor Perukinaalum
Karththar Kaivittar Entu SonnaaLum
Ethirththeluvor Perukinaalum
Karththar Kaivittar Entu SonnaaLum
Kaedakam Neerthaan Makimaiyum Neerthaan
Thalai Nimira Seypavar Neer Thaan - En

Paduththurangi ViliththeluVaen
Karththar Ennai AatharikkinReer

நீர் என்னை தாங்குவதால் Guitar


நீர் என்னை தாங்குவதால் for Keyboard, Guitar and Piano
Dm Bb Am
Gm7 Am7 Dm7
Gm Em7 A7
C F

Dm
Bb
Am
Gm7
Am7
Dm7
Gm
Em7
A7
C
F

Neer Ennai Thanguvathal Chords in A♭ Scale

Neer Ennai Thaanguvathaal தமிழ் Lyrics
English