🏠  Lyrics  Chords  Bible 

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா Chords

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
உயிரின் ஊற்றே நீ ஆவாய்
உண்மையின் வழியே நீ ஆவாய்
உறவின் பிறப்பே நீ ஆவாய்
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
…நீ இல்லாத
எனது ஆற்றலும் நீ ஆவாய்
எனது வலிமையும் நீ ஆவாய்
எனது அரணும் நீ ஆவாய்
எனது கோட்டையும் நீ ஆவாய்
…நீ இல்லாத
எனது நினைவும் நீ ஆவாய்
எனது மொழியும் நீ ஆவாய்
எனது மீட்பும் நீ ஆவாய்
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
…நீ இல்லாத

நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா
Nee Illaatha Naalellaam Naalaakumaa
நீ இல்லாத வாழ்வெல்லாம் வாழ்வாகுமா
Nee Illaatha Vaalvellaam Vaalvaakumaa

உயிரின் ஊற்றே நீ ஆவாய்
Uyirin Ootte Nee Aavaay
உண்மையின் வழியே நீ ஆவாய்
Unnmaiyin Valiyae Nee Aavaay
உறவின் பிறப்பே நீ ஆவாய்
Uravin Pirappae Nee Aavaay
உள்ளத்தின் மகிழ்வே நீ ஆவாய்
Ullaththin Makilvae Nee Aavaay
...நீ இல்லாத
...nee Illaatha

எனது ஆற்றலும் நீ ஆவாய்
Enathu Aattalum Nee Aavaay
எனது வலிமையும் நீ ஆவாய்
Enathu Valimaiyum Nee Aavaay
எனது அரணும் நீ ஆவாய்
Enathu Aranum Nee Aavaay
எனது கோட்டையும் நீ ஆவாய்
Enathu Kottaைyum Nee Aavaay
...நீ இல்லாத
...nee Illaatha

எனது நினைவும் நீ ஆவாய்
Enathu Ninaivum Nee Aavaay
எனது மொழியும் நீ ஆவாய்
Enathu Moliyum Nee Aavaay
எனது மீட்பும் நீ ஆவாய்
Enathu Meetpum Nee Aavaay
எனது உயிர்ப்பும் நீ ஆவாய்
Enathu Uyirppum Nee Aavaay
...நீ இல்லாத
...nee Illaatha


நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா Keyboard

nee Illaatha Naalellaam Naalaakumaa
nee Illaatha Vaalvellaam Vaalvaakumaa

uyirin Ootte Nee aavaay
unnmaiyin Valiyae Nee Aavaay
uravin Pirappae Nee Aavaay
ullaththin Makilvae Nee aavaay
...nee Illaatha

enathu Aattalum Nee aavaay
enathu Valimaiyum Nee Aavaay
enathu Aranum Nee Aavaay
enathu Kottaைyum Nee Aavaay
...nee Illaatha

enathu Ninaivum Nee aavaay
enathu Moliyum Nee Aavaay
enathu Meetpum Nee Aavaay
enathu Uyirppum Nee Aavaay
...nee Illaatha


நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா Guitar


நீ இல்லாத நாளெல்லாம் நாளாகுமா for Keyboard, Guitar and Piano
Neer Illatha Naalellam – நீ இல்லாத நாளெல்லாம் தமிழ் Lyrics
English