🏠  Lyrics  Chords  Bible 

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் in C♯ Scale

முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
உன்னதமானவரே
அதிசயங்களெல்லாம் – உம்
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2

உன்னதமானவரே
என் உறைவிடம் நீர்தானே – 2 – என்
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே
நெருக்கடி வேளையில் புகலிடமே



முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன்
Mulu Ithayaththodu Ummai Thuthippaen
உன்னதமானவரே
Unnathamaanavarae
அதிசயங்களெல்லாம் – உம்
Athisayangalellaam – Um
எடுத்துரைப்பேன் அதிசயமானவரே – 2
Eduththuraippaen Athisayamaanavarae – 2

உன்னதமானவரே
Unnathamaanavarae
என் உறைவிடம் நீர்தானே – 2 – என்
En Uraividam Neerthaanae – 2 – En
உயர்த்துகிறேன் வாழ்த்துகிறேன்
Uyarththukiraen Vaalththukiraen
வணங்குகிறேன் உம்மை போற்றுகிறேன் – 2
Vanangukiraen Ummai Pottukiraen – 2

ஒடுக்கப்படுவோருக்கு அடைக்கலமே
Odukkappaduvorukku Ataikkalamae
நெருக்கடி வேளையில் புகலிடமே – 2
Nerukkati Vaelaiyil Pukalidamae – 2
நெருக்கடி வேளையில் புகலிடமே
Nerukkati Vaelaiyil Pukalidamae
நெருக்கடி வேளையில் புகலிடமே
Nerukkati Vaelaiyil Pukalidamae


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் Keyboard

mulu Ithayaththodu ummai Thuthippaen
unnathamaanavarae
athisayangkalellaam – Um
eduththuraippaen athisayamaanavarae – 2

unnathamaanavarae
en Uraividam neerthaanae – 2 – en
uyarththukiraen vaalththukiraen
vanangukiraen Ummai pottukiraen – 2

odukkappaduvorukku ataikkalamae
nerukkati vaelaiyil pukalidamae – 2
nerukkati vaelaiyil pukalidamae
nerukkati vaelaiyil pukalidamae


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் Guitar


முழு இதயத்தோடு உம்மை துதிப்பேன் for Keyboard, Guitar and Piano

Muzhu Idhayathodu Ummai Chords in C♯ Scale

Muzhu idhayathodu Ummai தமிழ் Lyrics
English