🏠  Lyrics  Chords  Bible 

கர்த்தருக்கு காத்திருப்போர் in E♭ Scale

E♭ = D♯

கர்த்தருக்கு காத்திருப்போர்
வெட்கப்பட்டு போவதில்லை
நிச்சயமாய் முடிவு உண்டு
உன் நம்பிக்கை வீண் போகாது – 2

காத்திருப்பேன் காத்திருப்பேன்
அற்புதங்கள் பெரும் வரை
காத்திருப்பேன் – 2

குறித்த காலத்திலே
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
தாமதித்தாலும் அதற்க்காய்
காத்திருப்பேன்



கர்த்தருக்கு காத்திருப்போர்
Karththarukku Kaaththiruppor
வெட்கப்பட்டு போவதில்லை
Vetkappattu Povathillai
நிச்சயமாய் முடிவு உண்டு
Nichchayamaay Mutivu Unndu
உன் நம்பிக்கை வீண் போகாது – 2
Un Nampikkai Veenn Pokaathu – 2

காத்திருப்பேன் காத்திருப்பேன்
Kaaththiruppaen Kaaththiruppaen
அற்புதங்கள் பெரும் வரை
Arputhangal Perum Varai
காத்திருப்பேன் – 2
Kaaththiruppaen – 2

குறித்த காலத்திலே
Kuriththa Kaalaththilae
தரிசனம் நிறைவேற்றுவார் – 2
Tharisanam Niraivaettuvaar – 2
பொய் சொல்லாது நிச்சயம் வரும்
Poy Sollaathu Nichchayam Varum
தாமதித்தாலும் அதற்க்காய்
Thaamathiththaalum Atharkkaay
காத்திருப்பேன்
Kaaththiruppaen


கர்த்தருக்கு காத்திருப்போர் Keyboard

karththarukku Kaaththiruppor
vetkappattu Povathillai
nichchayamaay Mutivu unndu
un nampikkai Veenn Pokaathu – 2

kaaththiruppaen kaaththiruppaen
arputhangal perum Varai
kaaththiruppaen – 2

kuriththa Kaalaththilae
tharisanam Niraivaettuvaar – 2
poy Sollaathu nichchayam Varum
thaamathiththaalum Atharkkaay
kaaththiruppaen


கர்த்தருக்கு காத்திருப்போர் Guitar


கர்த்தருக்கு காத்திருப்போர் for Keyboard, Guitar and Piano

Kartharukku Kathiruppor Chords in E♭ Scale

Kartharukku Katthiruppor Vetkappattu Poovathillai தமிழ் Lyrics
English