🏠  Lyrics  Chords  Bible 

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க in D♭ Scale

D♭ = C♯
ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — 2
ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ
நித்தியமானவரே — 2
நீரே நிரந்தமானவர்
நீரே கனத்திற்கு பாத்திரர்
நீரே மகிமையுடையவர்
உம்மை என்றும் ஆராதிப்பேன் — 2
கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் — 2
— ஆராதனை
வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் – 2
— ஆராதனை

ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க
Jeevan Thantheer Ummai Aaraathikka
வாழ வைத்தீர் உம்மை ஆராதிக்க
Vaala Vaiththeer Ummai Aaraathikka
தெரிந்துகொண்டீர் உம்மை ஆராதிக்க
Therinthukonnteer Ummai Aaraathikka
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
Ummai Ennaalum Aaraathippaen
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
Ummai Ennaalum Aaraathippaen -- 2

ஆராதனை ஆராதனை ஆராதனை ஓ
Aaraathanai Aaraathanai Aaraathanai O
நித்தியமானவரே -- 2
Niththiyamaanavarae -- 2

நீரே நிரந்தமானவர்
Neerae Niranthamaanavar
நீரே கனத்திற்கு பாத்திரர்
Neerae Kanaththirku Paaththirar
நீரே மகிமையுடையவர்
Neerae Makimaiyutaiyavar
உம்மை என்றும் ஆராதிப்பேன் -- 2
Ummai Entum Aaraathippaen -- 2

கிருபை தந்தீர் உம்மை ஆராதிக்க
Kirupai Thantheer Ummai Aaraathikka
பெலனை தந்தீர் உம்மை ஆராதிக்
Pelanai Thantheer Ummai Aaraathikka
ஊழியம் தந்தீர் உம்மை ஆராதிக்க
Ooliyam Thantheer Ummai Aaraathikka
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
Ummai Ennaalum Aaraathippaen
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
Ummai Ennaalum Aaraathippaen -- 2
-- ஆராதனை
-- Aaraathanai

வரங்கள் தந்தீர் உம்மை ஆராதிக்க
Varangal Thantheer Ummai Aaraathikka
மேன்மை தந்தீர் உம்மை ஆராதிக்க
Maenmai Thantheer Ummai Aaraathikka
ஞானம் தந்தீர் உம்மை ஆராதிக்க
Njaanam Thantheer Ummai Aaraathikka
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன்
Ummai Ennaalum Aaraathippaen
உம்மை எந்நாளும் ஆராதிப்பேன் -- 2
Ummai Ennaalum Aaraathippaen -- 2
-- ஆராதனை
-- Aaraathanai


ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க Keyboard

jeevan Thantheer Ummai Aaraathikka
vaala Vaiththeer Ummai Aaraathikka
therinthukonnteer Ummai Aaraathikka
ummai Ennaalum Aaraathippaen
ummai Ennaalum Aaraathippaen -- 2

aaraathanai Aaraathanai Aaraathanai O
niththiyamaanavarae -- 2

neerae Niranthamaanavar
neerae Kanaththirku Paaththirar
neerae Makimaiyutaiyavar
ummai Entum Aaraathippaen -- 2

kirupai Thantheer Ummai Aaraathikka
pelanai Thantheer Ummai Aaraathikka
ooliyam Thantheer Ummai Aaraathikka
ummai Ennaalum Aaraathippaen
ummai Ennaalum Aaraathippaen -- 2
-- Aaraathanai

varangal Thantheer Ummai Aaraathikka
maenmai Thantheer Ummai Aaraathikka
njaanam Thantheer Ummai Aaraathikka
ummai Ennaalum Aaraathippaen
ummai Ennaalum Aaraathippaen -- 2
-- Aaraathanai


ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க Guitar


ஜீவன் தந்தீர் உம்மை ஆராதிக்க for Keyboard, Guitar and Piano

Jeevan Thantheer Ummai Aaraathikka Chords in D♭ Scale

Jeevan Thantheer – ஜீவன் தந்தீர் உம்மை தமிழ் Lyrics
English