🏠  Lyrics  Chords  Bible 

எல்லாமே முடிந்ததென்று Chords

எல்லாமே முடிந்ததென்று
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
இனியென்றும் எழும்புவதில்லை
என்று சொல்லி நகைத்தனர் — 2
ஆனாலும் நீங்க என்னை
கண்டவிதம் பெரியது
என் உயர்வின் பெருமையெல்லாம்
உம் ஒருவருக்கு உரியதே — 2
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் பெருகணும்
நீர் மட்டும் இயேசுவே — 2
உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
உபயோக மற்று இருந்தேன்
ஒன்றுக்கும் உதவுவதில்லை
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் — 2
குயவனே உந்தன் கரம்
மீண்டும் எனை வனைந்தது
விழுந்து போன இடங்களில் எல்லாம்
என் தலையை உயர்த்தியதே — 2
— நீர்

எல்லாமே முடிந்ததென்று
Ellaamae Mutinthathentu
என்னைப்பார்த்து இகழ்ந்தனர்
Ennaippaarththu Ikalnthanar
இனியென்றும் எழும்புவதில்லை
Iniyentum Elumpuvathillai
என்று சொல்லி நகைத்தனர் -- 2
Entu Solli Nakaiththanar -- 2

ஆனாலும் நீங்க என்னை
Aanaalum Neenga Ennai
கண்டவிதம் பெரியது
Kanndavitham Periyathu
என் உயர்வின் பெருமையெல்லாம்
En Uyarvin Perumaiyellaam
உம் ஒருவருக்கு உரியதே -- 2
Um Oruvarukku Uriyathae -- 2

நீர் மட்டும் பெருகணும்
Neer Mattum Perukanum
நீர் மட்டும் பெருகணும்
Neer Mattum Perukanum
நீர் மட்டும் பெருகணும்
Neer Mattum Perukanum
நீர் மட்டும் இயேசுவே -- 2
Neer Mattum Yesuvae -- 2

உடைக்கப்பட்ட பாத்திரமானேன்
Utaikkappatta Paaththiramaanaen
உபயோக மற்று இருந்தேன்
Upayoka Mattu Irunthaen
ஒன்றுக்கும் உதவுவதில்லை
Ontukkum Uthavuvathillai
என்று சொல்லி ஒதுக்கப்பட்டேன் -- 2
Entu Solli Othukkappattaen -- 2
குயவனே உந்தன் கரம்
Kuyavanae Unthan Karam
மீண்டும் எனை வனைந்தது
Meenndum Enai Vanainthathu
விழுந்து போன இடங்களில் எல்லாம்
Vilunthu Pona Idangalil Ellaam
என் தலையை உயர்த்தியதே -- 2
En Thalaiyai Uyarththiyathae -- 2
-- நீர்
-- Neer


எல்லாமே முடிந்ததென்று Keyboard

ellaamae Mutinthathentu
ennaippaarththu Ikalnthanar
iniyentum Elumpuvathillai
entu Solli Nakaiththanar -- 2

aanaalum Neenga Ennai
kanndavitham Periyathu
en Uyarvin Perumaiyellaam
um Oruvarukku Uriyathae -- 2

neer Mattum Perukanum
neer Mattum Perukanum
neer Mattum Perukanum
neer Mattum Yesuvae -- 2

utaikkappatta Paaththiramaanaen
upayoka Martru Irunthaen
ontukkum uthavuvathillai
entu Solli Othukkappattaen -- 2
kuyavanae Unthan Karam
meenndum Enai Vanainthathu
vilunthu Pona Idangalil Ellaam
en Thalaiyai Uyarththiyathae -- 2
-- Neer


எல்லாமே முடிந்ததென்று Guitar


எல்லாமே முடிந்ததென்று for Keyboard, Guitar and Piano
Ellame mudinthathu endru தமிழ் Lyrics
English