🏠  Lyrics  Chords  Bible 

எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் in A Scale

எந்தக் காலத்திலும் எந்த
நேரத்திலும் நன்றியால்
உம்மை நான் துதிப்பேன்
ஏசுவே உம்மை நான்
துதிப்பேன் துதிப்பேன்
எந்த வேளையிலும் துதிப்பேன்
ஆதியும் நீரே அந்தமும் நீரே
ஜோதியும் நீரே என்
சொந்தமும் நீரே
…எந்தக்
தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
தாபரம் நீரே – என் தாரகம் நீரே
…எந்தக்
வாழ்விலும் நீரே – தாழ்விலும் நீரே
வாதையில் நீரே – என் பாதையில் நீரே
…எந்தக்
வானிலும் நீரே – பூவிலும் நீரே
ஆழியில் நீரே – என் ஆபத்தில் நீரே
…எந்தக்
துன்ப நேரத்தில் – இன்பமும் நீரே
இன்னல் வேளையில் – மாறாதவர் நீரே
…எந்தக்
தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
ராஜ ராஜனும் – என் சர்வமும் நீரே
…எந்தக்

எந்தக் காலத்திலும் எந்த
Enthak Kaalaththilum Entha
நேரத்திலும் நன்றியால்
Naeraththilum Nantiyaal
உம்மை நான் துதிப்பேன்
Ummai Naan Thuthippaen
ஏசுவே உம்மை நான்
Aesuvae Ummai Naan
துதிப்பேன் துதிப்பேன்
Thuthippaen Thuthippaen
எந்த வேளையிலும் துதிப்பேன்
Entha Vaelaiyilum Thuthippaen

ஆதியும் நீரே அந்தமும் நீரே
Aathiyum Neerae Anthamum Neerae
ஜோதியும் நீரே என்
Jothiyum Neerae En
சொந்தமும் நீரே
Sonthamum Neerae
...எந்தக்
...enthak

தாய் தந்தை நீரே - தாதியும் நீரே
Thaay Thanthai Neerae - Thaathiyum Neerae
தாபரம் நீரே - என் தாரகம் நீரே
Thaaparam Neerae - En Thaarakam Neerae
...எந்தக்
...enthak

வாழ்விலும் நீரே - தாழ்விலும் நீரே
Vaalvilum Neerae - Thaalvilum Neerae
வாதையில் நீரே - என் பாதையில் நீரே
Vaathaiyil Neerae - En Paathaiyil Neerae
...எந்தக்
...enthak

வானிலும் நீரே - பூவிலும் நீரே
Vaanilum Neerae - Poovilum Neerae
ஆழியில் நீரே - என் ஆபத்தில் நீரே
Aaliyil Neerae - En Aapaththil Neerae
...எந்தக்
...enthak

துன்ப நேரத்தில் - இன்பமும் நீரே
Thunpa Naeraththil - Inpamum Neerae
இன்னல் வேளையில் - மாறாதவர் நீரே
Innal Vaelaiyil - Maaraathavar Neerae
...எந்தக்
...enthak

தேவனும் நீரே - என் ஜீவனும் நீரே
Thaevanum Neerae - En Jeevanum Neerae
ராஜ ராஜனும் - என் சர்வமும் நீரே
Raaja Raajanum - En Sarvamum Neerae
...எந்தக்
...enthak


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Keyboard

enthak Kaalaththilum Entha
naeraththilum Nantiyaal
ummai Naan Thuthippaen
aesuvae Ummai Naan
thuthippaen Thuthippaen
entha Vaelaiyilum Thuthippaen

aathiyum Neerae Anthamum Neerae
jothiyum Neerae En
sonthamum Neerae
...enthak

thaay Thanthai Neerae - Thaathiyum Neerae
thaaparam Neerae - En Thaarakam Neerae
...enthak

vaalvilum Neerae - Thaalvilum Neerae
vaathaiyil Neerae - En Paathaiyil Neerae
...enthak

vaanilum Neerae - Poovilum Neerae
aaliyil Neerae - En Aapaththil Neerae
...enthak

thunpa Naeraththil - Inpamum Neerae
innal Vaelaiyil - Maaraathavar Neerae
...enthak

thaevanum Neerae - En Jeevanum Neerae
raaja Raajanum - En Sarvamum Neerae
...enthak


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் Guitar


எந்தக் காலத்திலும் எந்த நேரத்திலும் for Keyboard, Guitar and Piano

Enthak Kaalaththilum Entha Naeraththilum Chords in A Scale

Entha Kaalathilum Entha Nerathilum – எந்தக் காலத்திலும் தமிழ் Lyrics
English