🏠  Lyrics  Chords  Bible 

என் தேவனே என் இராஜனே in C♯ Scale

என் தேவனே என் இராஜனே
தேடுகிறேன் அதிகாலமே - 2

தேவையெல்லாம் நீர்தானைய்யா
ஜீவனுள்நாட்களெல்லாம்

தண்ணீரில்லா நிலம் போல
தாகமாயிருக்கிறேன் - 2
உம் வல்லமை உம் மகிமை
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா - 2

என் தேவனே என் இராஜனே
En Thaevanae En Iraajanae
தேடுகிறேன் அதிகாலமே – 2
Thaedukiraen Athikaalamae – 2

தேவையெல்லாம் நீர்தானைய்யா
Thaevaiyellaam Neerthaanaiyyaa
ஜீவனுள்நாட்களெல்லாம்
Jeevanulla Naatkalellaam

தண்ணீரில்லா நிலம் போல
Thannnneerillaa Nilam Pola
தாகமாயிருக்கிறேன் – 2
Thaakamaayirukkiraen – 2
உம் வல்லமை உம் மகிமை
Um Vallamai Um Makimai
(என்)உள்ளம் எல்லாம் ஏங்குதய்யா – 2
(en)ullam Ellaam Aenguthayyaa – 2


என் தேவனே என் இராஜனே Keyboard

En ThaevaNae En IraajaNae
ThaedukiRaen AthikaalaMae - 2

ThaevaiyelLaam NeerthaanaiyYaa
JeevanulLa NaatkalelLaam

ThannnneerilLaa Nilam Pola
ThaakaMaayirukkiRaen - 2
Um VallaMai Um MakiMai
(en)Ullam ElLaam AenguthayYaa - 2

என் தேவனே என் இராஜனே Guitar


என் தேவனே என் இராஜனே for Keyboard, Guitar and Piano

En Devane En Rajanae Chords in C♯ Scale

English