என் பெலனே என் துருகமே
உம்மை ஆராதிப்பேன்
என் அரணும் என் கோட்டையுமே
உம்மை ஆராதிப்பேன் - 2
ஆராதிப்பேன் என் இயேசுவையே
நேசிப்பேன் என் நேசரையே - 2
என் நினைவும் ஏக்கமும்
என் வாஞ்சையும் நீரே
என் துணையும் தஞ்சமும்
என் புகலிடம் நீரே - 2
என் பெலனே என் துருகமே
En Pelanae En Thurukamae
உம்மை ஆராதிப்பேன்
Ummai Aaraathippaen
என் அரணும் என் கோட்டையுமே
En Aranum En Kottaைyumae
உம்மை ஆராதிப்பேன் – 2
Ummai Aaraathippaen – 2
ஆராதிப்பேன் என் இயேசுவையே
Aaraathippaen En Yesuvaiyae
நேசிப்பேன் என் நேசரையே – 2
Naesippaen En Naesaraiyae – 2
என் நினைவும் ஏக்கமும்
En Ninaivum Aekkamum
என் வாஞ்சையும் நீரே
En Vaanjaiyum Neerae
என் துணையும் தஞ்சமும்
En Thunnaiyum Thanjamum
என் புகலிடம் நீரே – 2
En Pukalidam Neerae – 2
என் பெலனே என் துருகமே Keyboard
En Pelanae En Thurukamae
Ummai Aaraathippaen
En Aranum En Kottaைyumae
Ummai Aaraathippaen - 2
AaraathipPaen En YesuvaiYae
NaesipPaen En NaesaraiYae - 2
En Ninaivum Aekkamum
En Vaanjaiyum Neerae
En Thunnaiyum Thanjamum
En Pukalidam Neerae - 2
என் பெலனே என் துருகமே Guitar
என் பெலனே என் துருகமே for Keyboard, Guitar and Piano