🏠  Lyrics  Chords  Bible 

அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் in E Scale

அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன்
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
நீரே என் வழி நீரே என் சத்தியம்
நீரே என் ஜீவனன்றோ
அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
நான் உந்தன் பிள்ளையன்றோ
நல்ல மேய்ப்பன் நீர் தானே
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
ஜீவ நீருற்று நீர் தானே
உந்தன்மேல் தாகம் கொண்டேன்

அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன்
Appaa Naan Ummaip Paarkkinten
அன்பே நான் உம்மைத் துதிக்கிறேன்
anpae Naan Ummaith Thuthikkiraen

நீரே என் வழி நீரே என் சத்தியம்
Neerae En Vali Neerae En Saththiyam
நீரே என் ஜீவனன்றோ
neerae En Jeevananto

அப்பாவும் நீரே அம்மாவும் நீரே
Appaavum Neerae Ammaavum Neerae
நான் உந்தன் பிள்ளையன்றோ
naan Unthan Pillaiyanto

நல்ல மேய்ப்பன் நீர் தானே
Nalla Maeyppan Neer Thaanae
நான் உந்தன் ஆட்டுக்குட்டி
naan Unthan Aattukkutti

ஜீவ நீருற்று நீர் தானே
Jeeva Neeruttu Neer Thaanae
உந்தன்மேல் தாகம் கொண்டேன்
unthanmael Thaakam Konntaen


அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் Keyboard

appaa Naan Ummaip Paarkkinten
anpae Naan Ummaith Thuthikkiraen

neerae En Vali neerae En Saththiyam
neerae En Jeevananto

appaavum Neerae Ammaavum Neerae
naan Unthan Pillaiyanto

nalla Maeyppan Neer Thaanae
naan Unthan Aatdukkutti

jeeva Neeruttu Neer Thaanae
unthanmael Thaakam Konntaen


அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் Guitar


அப்பா நான் உம்மைப் பார்க்கின்றேன் for Keyboard, Guitar and Piano

Appaa Naan Ummaip Paarkkinten Chords in E Scale

Appa Naan Ummai Paarkiren – அப்பா நான் உம்மை தமிழ் Lyrics
English