🏠  Lyrics  Chords  Bible 

அன்பே என் இயேசுவே ஆருயிரே in A♯ Scale

அன்பே என் இயேசுவே ஆருயிரே
ஆட்கொண்ட என் தெய்வமே
உம்மை நான் மறவேன்
உமக்காய் வாழ்வேன்
வாழ்வோ சாவோ
எதுதான் பிரிக்க முடியும்
..அன்பே என்
தாயைப்போல் தேற்றினீர்
தந்தை போல் அணைத்தீர்
..அன்பே என்
உம் சித்தம் நான் செய்வேன்
அது தான் என் உணவு
..அன்பே என்
இரத்தத்தால் கழுவினீர்
இரட்சிப்பால் உடுத்தினீர்
..அன்பே என்

அன்பே என் இயேசுவே ஆருயிரே
Anpae En Yesuvae Aaruyirae
ஆட்கொண்ட என் தெய்வமே
Aatkonnda En Theyvamae

உம்மை நான் மறவேன்
Ummai Naan Maravaen
உமக்காய் வாழ்வேன்
Umakkaay Vaalvaen

வாழ்வோ சாவோ
Vaalvo Saavo
எதுதான் பிரிக்க முடியும்
Ethuthaan Pirikka Mutiyum
..அன்பே என்
..anpae En

தாயைப்போல் தேற்றினீர்
Thaayaippol Thaettineer
தந்தை போல் அணைத்தீர்
Thanthai Pol Annaiththeer
..அன்பே என்
..anpae En

உம் சித்தம் நான் செய்வேன்
Um Siththam Naan Seyvaen
அது தான் என் உணவு
Athu Thaan En Unavu
..அன்பே என்
..anpae En

இரத்தத்தால் கழுவினீர்
Iraththaththaal Kaluvineer
இரட்சிப்பால் உடுத்தினீர்
Iratchippaal Uduththineer
..அன்பே என்
..anpae En


அன்பே என் இயேசுவே ஆருயிரே Keyboard

anpae En Yesuvae Aaruyirae
aatkonnda En Theyvamae

ummai Naan Maravaen
umakkaay Vaalvaen

Vaalvo Saavo
Ethuthaan Pirikka Mutiyum
..anpae En

thaayaippol Thaerrineer
thanthai Pol annaiththeer
..anpae En

um Siththam Naan Seyvaen
athu Thaan En Unavu
..anpae En

iraththaththaal Kaluvineer
iratchippaal Uduththineer
..anpae En


அன்பே என் இயேசுவே ஆருயிரே Guitar


அன்பே என் இயேசுவே ஆருயிரே for Keyboard, Guitar and Piano

Anpae En Yesuvae Aaruyirae Chords in A♯ Scale

Anbe En Yesuve – அன்பே என் இயேசுவே ஆருயிரே தமிழ் Lyrics
English