சங்கீதம் 53

fullscreen1 தேவன் இல்லை என்று மதிகேடன் தன் இருதயத்தில் சொல்லிக்கொள்ளுகிறான்; அவர்கள் தங்களைக் கெடுத்து, அருவருப்பான அக்கிரமங்களைச் செய்துவருகிறார்கள்; நன்மைசெய்கிறவன் ஒருவனும் இல்லை.

fullscreen2 தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ என்று பார்க்க, தேவன் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கினார்.

fullscreen3 அவர்கள் எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள்; நன்மை செய்கிறவனில்லை, ஒருவனாகிலும் இல்லை.

fullscreen4 அக்கிரமக்காரருக்கு அறிவு இல்லையா? அப்பத்தைப் பட்சிக்கிறதுபோல் என் ஜனத்தைப் பட்சிக்கிறார்களே; அவர்கள் தேவனைத் தொழுதுகொள்ளுகிறதில்லை.

fullscreen5 உனக்கு விரோதமாய்ப் பாளயமிறங்கினவனுடைய எலும்புகளை தேவன் சிதறப்பண்ணினபடியால், பயமில்லாத இடத்தில் மிகவும் பயந்தார்கள்; தேவன் அவர்களை வெறுத்தபடியினால் நீ அவர்களை வெட்கப்படுத்தினாய்.

1 The fool hath said in his heart, There is no God. Corrupt are they, and have done abominable iniquity: there is none that doeth good.

2 God looked down from heaven upon the children of men, to see if there were any that did understand, that did seek God.

3 Every one of them is gone back: they are altogether become filthy; there is none that doeth good, no, not one.

4 Have the workers of iniquity no knowledge? who eat up my people as they eat bread: they have not called upon God.

5 There were they in great fear, where no fear was: for God hath scattered the bones of him that encampeth against thee: thou hast put them to shame, because God hath despised them.

Tamil Indian Revised Version
முதலாவது மாதத்திற்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் மகன் யஷொபெயாம் இருந்தான்; அவனுடைய வகுப்பில் இருபத்துநான்காயிரம்பேர் இருந்தார்கள்.

Tamil Easy Reading Version
முதல் மாதத்தில் முதல் குழுவின் பொறுப்பாளனாக யஷொபெயாம் இருந்தான். இவன் சப்தியேலின் மகன். இவனது குழுவில் 24,000 பேர் இருந்தனர்.

Thiru Viviliam
முதல் மாதத்தில், முதல் படைப்பிரிவுக்குச் சப்தியேலின் மகன் யாசொபியாம் தலைவராய் இருந்தார். அவரது பிரிவில் இருபத்து நாலாயிரம் பேர் இருந்தனர்.

1 Chronicles 27:11 Chronicles 271 Chronicles 27:3

King James Version (KJV)
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.

American Standard Version (ASV)
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.

Bible in Basic English (BBE)
Over the first division for the first month was Ishbaal, the son of Zabdiel; and in his division were twenty-four thousand.

Darby English Bible (DBY)
Over the first division for the first month was Jashobeam the son of Zabdiel; and in his division were twenty-four thousand.

Webster’s Bible (WBT)
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.

World English Bible (WEB)
Over the first division for the first month was Jashobeam the son of Zabdiel: and in his division were twenty-four thousand.

Young’s Literal Translation (YLT)
Over the first course, for the first month, `is’ Jashobeam son of Zabdiel, and on his course `are’ twenty and four thousand;

1 நாளாகமம் 1 Chronicles 27:2
முதலாவது மாதத்துக்கு முதல் வகுப்பின்மேல் சப்தியேலின் குமாரன் யஷொபெயாம் இருந்தான்; அவன் வகுப்பில் இருபத்துநாலாயிரம்பேர் இருந்தார்கள்.
Over the first course for the first month was Jashobeam the son of Zabdiel: and in his course were twenty and four thousand.

Over
עַ֞לʿalal
the
first
הַמַּֽחֲלֹ֤קֶתhammaḥălōqetha-ma-huh-LOH-ket
course
הָרִֽאשׁוֹנָה֙hāriʾšônāhha-ree-shoh-NA
first
the
for
לַחֹ֣דֶשׁlaḥōdešla-HOH-desh
month
הָֽרִאשׁ֔וֹןhāriʾšônha-ree-SHONE
was
Jashobeam
יָֽשָׁבְעָ֖םyāšobʿāmya-shove-AM
son
the
בֶּןbenben
of
Zabdiel:
זַבְדִּיאֵ֑לzabdîʾēlzahv-dee-ALE
and
in
וְעַל֙wĕʿalveh-AL
course
his
מַֽחֲלֻקְתּ֔וֹmaḥăluqtôma-huh-look-TOH
were
twenty
עֶשְׂרִ֥יםʿeśrîmes-REEM
and
four
וְאַרְבָּעָ֖הwĕʾarbāʿâveh-ar-ba-AH
thousand.
אָֽלֶף׃ʾālepAH-lef