Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

யுத்தம் என்றும் செய்வேன்

பல்லவி

யுத்தம் என்றும் செய்வேன் நித்தம் பேயை வெல்வேன்;
சுத்தமாய் என்றும் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே!

சரணங்கள்

1. எத்தனை சோதனை – பித்தன் பேய் சோதித்தும்
அத்தனையும் நான் ஜெயித்தே பக்தியாய் பாடுவேன் – யுத்தம்

2. முந்தின பக்தரை – சோதித்தாற் போலவே
எந்த வேஷத்தில் வந்தாலும் அஞ்சிடவே மாட்டேன் – யுத்தம்

3. சோதித்தான் ஸ்வாமியை – வாதித்தான் யோபுவை
சாத்தான் போ வென்றே குருசில் காத்திருப்பேனே – யுத்தம்

4. தீர்க்கமாய் முன் சென்று – ஊக்கமாய் படையில்
தூக்கமில்லா உற்சாகமாய் நான் ஊழியம் செய்வேன் – யுத்தம்

5. இயேசுவை நம்பியே – நேசத்தைக் காட்டியே
நாசத்தை விட்டு நீங்கியே தாசராய் ஜீவிப்போம் – யுத்தம்

Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன் Lyrics in English

Pallavi yuththam entum seyvaen niththam paeyai velvaen; suththamaay entum jeevippaen karththan sakthikonntae! Saranangal 1. Eththanai sothanai – piththan paey sothiththum aththanaiyum naan jeyiththae pakthiyaay paaduvaen – yuththam 2. Munthina paktharai – sothiththaar polavae entha vaeshaththil vanthaalum anjidavae maattaேn – yuththam 3. Sothiththaan svaamiyai – vaathiththaan yopuvai saaththaan po vente kurusil kaaththiruppaenae – yuththam 4. Theerkkamaay mun sentu – ookkamaay pataiyil thookkamillaa ursaakamaay naan ooliyam seyvaen – yuththam 5. Yesuvai nampiyae – naesaththaik kaattiyae naasaththai vittu neengiyae thaasaraay jeevippom – yuththam

PowerPoint Presentation Slides for the song Yuththam Entrum Seivean – யுத்தம் என்றும் செய்வேன்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download யுத்தம் என்றும் செய்வேன் PPT
Yuththam Entrum Seivean PPT

யுத்தம் செய்வேன் பல்லவி நித்தம் பேயை வெல்வேன் சுத்தமாய் ஜீவிப்பேன் கர்த்தன் சக்திகொண்டே சரணங்கள் எத்தனை சோதனை பித்தன் பேய் சோதித்தும் அத்தனையும் ஜெயித்தே பக்தியாய் English