யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு
இருப்பதால் பயமில்லையே
இஸ்ரவேலின் ஜெயபலம் என்னோடு
இருப்பதால் அஞ்சிடேனே
இயேசு யுத்தத்தில் வல்லவர்
சர்வ வல்லவரே
பெலவானின் நெருக்கமோ
பொல்லாதோர் சூழ்ச்சியோ
எளியவனை இவர்கள் கைக்கு தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார்?
அக்கினி சூளையோ
ஆழியின் தண்ணீரோ
ஒடுக்கப்பட்டவனை காத்து தப்புவிக்கும்
உமக்கு ஓப்பானவர் யார்?
கண்ணீரின் பாதையோ
வறுமையின் தாழ்ச்சியோ
சிறுமையானவனை மீட்டு தப்புவிக்கும்
உமக்கு ஒப்பானவர் யார்?
Yootha Kothirathu Singam Lyrics in English
Yoothaa koththiraththu singam ennodu iruppathaal payamillaiyae isravaelin jeyapalam ennodu iruppathaal anjitaenae Yesu yuththaththil vallavar sarva vallavarae pelavaanin nerukkamo pollaathor soolchchiyo eliyavanai ivarkal kaikku thappuvikkum umakku oppaanavar yaar? Akkini soolaiyo aaliyin thannnneero odukkappattavanai kaaththu thappuvikkum umakku oppaanavar yaar? Kannnneerin paathaiyo varaுmaiyin thaalchchiyo siraுmaiyaanavanai meettu thappuvikkum umakku oppaanavar yaar?
PowerPoint Presentation Slides for the song Yootha Kothirathu Singam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download யூதா கோத்திரத்து சிங்கம் என்னோடு PPT
Yoodha Kothirathu Singam Ennodu PPT

