Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே
பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமே

இப்போதும் பக்தியுள்ளோர்
விவாகம் தூய்மையாம்-மூவர்
பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்

ஆதாமுக்கு ஏவாளை
கொடுத்த பிதாவே-இம்மாப்பிள்ளைக்கு
பெண்ணை கொடுக்க வாருமே

இரு தன்மையும் சேர்ந்தே
கன்னியின் மைந்தனே-இவர்கள்
இரு கையும் இணைக்க வாருமே

மெய் மணவாளனான
தேவ குமாரர்க்கே-சபையாம்
மனையாளை ஜோடிக்கும் ஆவியே

நீரும் இந்நாளில் வந்து
இவ்விரு பேரையும்-இணைத்து
அன்பாய் வாழ்த்தி மெய் பாக்யம் ஈந்திடும்

கிறிஸ்துவின் பாரியோடே
எழும்பும் வரைக்கும்-எத்தீங்கில்
நின்றும் காத்து பேர் வாழ்வு ஈந்திடும்

Yethenil Aathi Manam Lyrics in English

Aethaenil aathi manam unndaana naalilae pirantha aaseervaatham maaraathirukkumaeippothum pakthiyullor vivaakam thooymaiyaam-moovar pirasannamaavaar mummurai vaalththunndaamaathaamukku aevaalai koduththa pithaavae-immaappillaikku pennnnai kodukka vaarumaeiru thanmaiyum sernthae kanniyin mainthanae-ivarkal iru kaiyum innaikka vaarumaemey manavaalanaana thaeva kumaararkkae-Sabaiyaam manaiyaalai jotikkum aaviyaeneerum innaalil vanthu ivviru paeraiyum-innaiththu anpaay vaalththi mey paakyam eenthidumKristhuvin paariyotae elumpum varaikkum-eththeengil nintum kaaththu paer vaalvu eenthidum

PowerPoint Presentation Slides for the song Yethenil Aathi Manam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே PPT
Yethenil Aathi Manam PPT

Yethenil Aathi Manam Song Meaning

On the day when the first fragrance was created in Eden
May the blessing of birth not change

Even now devotees
Marriage is pure—three
Prasannamawar thrice salutation

Eve to Adam
The Father who gave - to this child
They will give the girl

Both natures together
Daughter-in-law of the virgin-these
Both hands come together

Mei is married
God's Sons-Sabhaiyam
It is the spirit that couples the bride

Water also came on this day
Both of these men-together
Greetings and good luck

Barriode of Christ
Until the rise—in any case
People who stand still and wait will be brought to life

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

ஏதேனில் ஆதி மணம் உண்டான நாளிலே பிறந்த ஆசீர்வாதம் மாறாதிருக்குமேஇப்போதும் பக்தியுள்ளோர் விவாகம் தூய்மையாம்மூவர் பிரசன்னமாவார் மும்முறை வாழ்த்துண்டாம்ஆதாமுக்கு ஏவாளை கொடுத்த பிதாவேஇம்மாப்பிள்ளைக்கு பெண்ணை கொடுக்க English